Monthly Archives: December 2013

அறிவோம் பத்து

அறிவோம் பத்து

இலவசம் தருவதுதான் வேட்பாளர் தகுதி,
இலவசத்துக்காக எதையும் இழப்பதே வாக்காளர் விதி.

காடைத்தனம், தேர்தல் காலத்தில்
மேடை ஏற்றப்படுவது.

வாக்குப் பலம் போக்கிரிகளைக்
காக்கும் கவசம். Continue reading

விளாம்பழத்தின் மகிமையும் மருத்துவ குணங்களும்!

விளாம்பழம்

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். Continue reading

புதுக் கவிதை – கருச்சிதைப்பு

கருச்சிதைப்பு – தென்னை(கள்)

குருத்திலே அறுத்து
கருவையே சிதைத்து
வருத்தி வடித்து
விருந்து படைப்பர்
அருந்தி மகிழ்வர்
சிறந்த மதுவாய்!

- நிஹா -

குர்ஆன் கூறும் நம்பிக்கையாளர்கள் !

குர்ஆன் கூறும் நம்பிக்கையாளர்கள்: அல்குர்ஆன் 23:2-9

1. தொழுகையில் உள்ளச்சம் கொண்டோர்

2. வீணானவற்றைப் புறக்கணிப்போர்  

3. ஸக்காத்தை நிறை‌வேற்றுவோர் Continue reading

விபச்சார ஒழிப்பில் குர்ஆனியச் சட்டங்களின் பங்களிப்பு!

விபச்சார ஒழிப்பில் குர்ஆனியச் சட்டங்களின் பங்களிப்பு!

இயற்கை அமைப்பில் ஆண்-பெண் பாலியல் கவர்ச்சியின் இன்றியமையாமை, ஆண்-பெண் உறவு சிருஷ்டிப்பின் காரணியாய் அமைந்தமையால் பெறப்படுவது. சிருஷ்டிப்பின் முக்கியத்துவம் கருதியே இக்கவர்ச்சியை இறைவன் உண்டாக்கியிருப்பதும், பெண்களை உங்களுக்கு அழகிய பூந்தோட்டமாக ஆக்கியுள்ளோம் என்று கூறுவதிலிருந்தும் அறியக் கூடியதாயுள்ளது. Continue reading

புதுக் கவிதை

 

பெயர் மாற்றம்

‘விரும்பாவிடினும் சட்டப்படி
பகிரங்கமாக
நடத்திவைக்கப்படுவது திருமணம்
விரும்பிடினும் இஷ்டப்படி
உள்ளரங்கமாக
நடத்திக்கொள்வது விபச்சாரம்’ Continue reading

சுகக் குறள்

காலைப்பொழு தெழுந்து நாலைந்துடம்ளர் தண்ணீர்
நாளாந்தம் அருந்தி வருக

காலையெழுந்து நாலைந்துடம்ளர் நலமான நீர்மொண்டு
காத்திடுவீர் வாரா திடர்

சடுதியாய்ப் பணந்தரும் கெடுதியாம் வழிதேடி
மடுவினில் வீழ்வNர் கீழோர் Continue reading