Daily Archives: December 3, 2013

சௌ சௌ காயின் மருத்துவப் பயன்கள்!

சௌ சௌ காயின் மருத்துவப்பயன்கள் !

சௌசௌவில் விற்றமின் A,B,C,K போன்ற சத்துகள்அடங்கியுள்ளன. 100 கிராம் சௌசௌவில் 17.8% கார்போஹைட்ரேட், 10.7% ஸ்டார்ச், 10.5% போலேட் சத்து, 5.4% புரதசத்து, 6.7% சுண்ணாம்பு சத்து, 4.8% பாஸ்பரஸ், 9% மாங்கனீசு கொண்டுள்ளது. Continue reading

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! அந்த பதினாறும் எவை?

தமிழில் இலக்கங்களுடன்

௧. கல்வி
௨. அறிவு
௩. ஆயுள்
௪. ஆற்றல்
௫. இளமை
௬. துணிவு
௭. பெருமை
௮. பொன்
௯. பொருள்
௧0. புகழ்
௧௧. நிலம்
௧௨. நன்மக்கள்
௧௩. நல்லொழுக்கம்
௧௪. நோயின்மை
௧௫. முயற்சி
௧௬. வெற்றி

மேற்கண்ட பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்வதையே தமிழர்கள் தம் வாழ்த்தாகக் கொண்டிருந்தனர் என்பதிலிருந்து அவர்கள் வாழ்ககையின் தரத்தை, மனோபாவத்தை அறிந்து கொள்ளலாம்.

– நிஹா -

புதுக் கவிதைகள் !

ஆறறிவாளர்

மந்திரத்தால் மாங்காய் பறித்தார்களாம்
தந்திரத்தால் பறித்தவருமுண்டு
இயந்திரத்தால் பறிப்பவர் ஆறறிவாளர்
இயன்றவரை வியந்து முயன்று வழிகாணே! Continue reading

Non-Muslims about Islam !

The nation’s claim to be a Christian country is about to meet its first challenge: the number of practicing Muslims is set to overtake Anglican Christians….  There has also been a number of high-profile conversions to Islam from Christianity. These include Mike Tyson, the former world champion boxer; Chris Eubank, the British middleweight boxing champion, who has changed his name to Hamdan; and Cat Stevens, the pop musician, who calls himself Yousef Islam…. Prince Charles courted controversy earlier this year when he reaffirmed his claim that when he succeeds the throne, he does not wish to be the defender of only the Christian faith.  

Rajeev Syal and Christopher Morgan   Sunday Times (London, U.K.) 

Source:Web

- Niha !

 

அல்லாஹ்வின் திருப்பொருத்தம் அனைத்திலும் உயர்ந்தது !

குர்ஆன் வழியில் …

அல்லாஹ்வின் திருப்பொருத்தம் அனைத்திலும் உயர்ந்தது!

முஸ்லிம்களின் அனைத்துக் காரியங்களும் அல்லாஹ்வுக்காகச் செய்யப்படுவதே. அது தொழுகையாக, நோன்பாக, ஸக்காத்தாக, தர்மமாக, அல்லது எந்த நல்ல விடயமாக இருப்பினும் அவை அனைத்தும் அல்லாஹ்வை ஆதரவு வைத்துச் செய்யப்படுவதே! நாம் யாருக்கும் செய்யும் எந்த உதவிகளுக்கும் உரிய நன்மைகளும், அதற்கான கூலிகளும் அல்லாஹ்விடம் இருந்தே தவிர வருவது இல்லை. அதனாலேயே யாராவது நமக்கு உதவி செய்தால், ‘ஜஸாக் அல்லாஹ் ஹைறா’ எனவோ ‘அல்ஹம்துலில்லாஹ்’ எனவோ கூறி விடுகிறோம். Continue reading