Daily Archives: December 7, 2013

அத்தியாவசிய உணவுகளில் ஒன்றான உப்பு !

 

உணவிலிருந்து நமக்குக் கிடைக்கிற சத்துகளில் முக்கியமானது உப்பு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடையே உப்பாக உபயோகிக்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு தேவை. ஆனால், எல்லோரும் அதைவிட அதிகமாகத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.

Continue reading

வட்டி – ஓர் சிறப்புப் பார்வை…

றிபா USURY/வட்டி INTEREST – ஓர் ஒப்பீட்டுப் பார்வை…

புனித குர்ஆனில் காணப்படாத இச்சொல் கையாளப்படும் நிலைமைகளும், குர்ஆனிய தடையும் பற்றிய பக்கச்சார்பற்ற ஓர் ஆய்வே இவ்வாக்கம்.  ‘வட்டி’ என்ற சொல் குர்ஆனில் காணப்படாத நிலையில், அது அறிமுகமாகியுள்ள வழியைக் காண்பது, உண்மை நிலையை, அதன் செல்லுபடியாகும் தன்மையை, அதன் நேரடி, பக்க விளைவுகளை கூடியளவு அறிய வைப்பதுடன், அது தொடர்பான பிரச்சினைகளை இனங் கண்டு குர்ஆனிய வழியில் தீர்வைக் கண்டறிய உதவும்.  குர்ஆனியச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் உண்டான பிரச்சினை எனக் கொண்டால், உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாகவே இறக்கியருளப்பட்ட புனித குர்ஆன், பிரச்சினைகளை உண்டாக்கி இருக்குமா? இதுவே இவ்வாய்வுக்கான காரணமாக அமைந்தது! Continue reading