Daily Archives: December 24, 2013

Non Muslims about Islam !

“The rise of Islam is perhaps the most amazing event in human history. Springing from a land and a people like previously negligible, Islam spread within a century over half the earth, shattering great empires, overthrowing long established religions, remoulding the souls of races, and building up a whole new world – world of Islam. 

– Niha –

Source: Web

ப’ பா ஆகின்றது!

படித்துத்தான் பாருங்களே !

ப வில் படி என்றதுமே அது மிதிப்பதா நிறுப்பதா
படிப்பதா எ்லலாமே இப்போது குறுக்கமே என்றதே!

ப வில் போ என்றதுமே போலிகள் நிறைந்துள்ளதால்
போர்த்துதலும் கூடி பார்த்திடவும் சகிக்கலையே என்றதே!

ப வில் போ எனவே போர்பற்றிப் பேசாதீர்
போரின் நாற்றம் நாளுக்குநாள் நாறுகிறதென்றதே! Continue reading

பதிப்பில் வராத கிடப்புகள்… ஏ.கே.அப்துல் ரஹ்மான் என்ற அன்பரால் எழுதப்பட்ட ‘திருகுர்ஆனின் அறிவியல் சான்றுகள்’ என்ற புத்தகத்தின் முதலாம் அத்தியாயத்தில் பிரபஞ்சம் பற்றிய குர்ஆன் வசனங்களுக்கு அவர் தந்துள்ள கணிதசூத்திர முரண்பாடு பற்றி குர்ஆனின் வழியில் ஆய்வு !

ஏ.கே.அப்துல் ரஹ்மான் என்ற அன்பரால் எழுதப்பட்ட
‘திருகுர்ஆனின் அறிவியல் சான்றுகள்’ என்ற புத்தகத்தின் முதலாம் அத்தியாயத்தில் பிரபஞ்சம் பற்றிய குர்ஆன் வசனங்களுக்கு
அவர் தந்துள்ள கணிதசூத்திர முரண்பாடு பற்றி
குர்ஆனின் வழியில் ஆய்வு !

மேற்கண்ட ஆசிரியரால், நேரம்பற்றிய ஓர் சூத்திரம் வசனம் 16:77இலிருந்து உருவாக்கப்படுகிறது. அக்குர்ஆன் வசனம்: ‘வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அந்த நேரம் கண்மூடித் திறப்பதுபோல் அல்லது அதைவிடக் குறைவான நேரத்தைப் போன்றதாகும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.’ Continue reading