வாக்குகள் கொடுக்கும் நோக்கு, பெற்றவர்
போக்கையே முற்றாக மாற்றி விடுகின்றது!

நோட்டுகளுக்காக அளிக்கப்படும் வாக்குகள்
புறோநோட்டாகப் பார்க்கப்படுவதில்லை!

போடவேண்டுமெனப் போடும் வாக்குகள்
நாடுகளையே அழிக்க உதவியுள்ளன! Continue reading