Daily Archives: December 2, 2013

அறவழி நடந்திட அறிவுரை சில !

வேதாந்தம் பேசி வீணில் கழியாதே,
வேதம் அநந்தம் பேதமை ஒழி!

நீதமாய் நடந்து நாதனை அடை,
பேதங்கள் விளைக்கும் வாதங்கள் தவிர்.

பொய்யை விலக்கி வாய்மை வளர்,
மெய்யை அறிந்து தூயனைத் தொடர்! Continue reading

பொதுக் குறள்

காதவழி போவார் பாதவலி யற்று
வாதவலி இல்லா தோர்

இடைவெளி யற்று இடைவெளி தேடுவோர்
நடைப்பிண மாகிடு வர்

படைபல மிருந்தும் நடைபல மின்றேல்
தடைப்படும் குடி ஆட்சி Continue reading

Non-Muslims about Islam !

Professor Armstrong, Scientist works at NASA.

I am impressed that how remarkably some of the ancient writings seem to correspond to modern and recent Astronomy. There may well have to be something beyond what we understand as ordinary human experience to account for the writings that we have seen. 

Source:Web

– Niha -

சீத்தாப்பழம்

சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப் பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும் அழைக்கின்றனர். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.  சீத்தாப் பழத்தை இலங்கையில் அன்னமினா என அழைப்பர். Continue reading