§ ஏற்கனவே அறிந்திராத, கண்டிராத ஒன்றை ஞாபகத்திற்குக் கொணர முடியாது.
அப்படியானால் குர்ஆனில், அல்லாஹ் அடிக்கடி தன்னை ஞாபகப்படுத்தும்படி கூறுவதை யாரும் ஏன் மனத்திலிருத்தி அம்முயற்சியில் ஈடுபட மறுக்கிறார்கள்!
ஞாபகப்படுத்தும்படி கூறுவதை, குர்ஆனில் பார்த்து இருந்தாலும், அது மனத்திலிருத்தி, அம்முயற்சியில் ஈடுபட்டிருப்பின், அதற்கான விடையையும் குர்ஆனிலேயே கண்டிருக்கலாம்! கண்டிருந்தால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்! Continue reading