படித்துத்தான் பாருங்களே!
ப வில் பொதிகை எனக் கூற பொதி என்றேன், பொதியில்
பதித்ததனால் எழுந்த பயங்கரத்தை பேசிடாதே என்றதே!
ப வில் பெயர் எனத் தொடங்கியதும் பிழை புரிந்தால்
பறந்திடாதோ பேரும் புகழும் என்றதே! Continue reading

Ahmed Versi, editor of the weekly Muslim News, said the growth of Islam has been constant: “The younger generation of Muslims that I have encountered is becoming more aware of its Muslim identity and is therefore practicing its faith with vigour.” Continue reading
போதுமானவ னல்லாஹ் பொறுப்பேற்க மிகநல்லவன்
ஓதியுணர் இம்றான் 173ஐ!
அதிபயம்பசி கனிபொரு ளுயிர்நஷ்டந் தந்தெமை
சோதிப்பான் பகறா 155 பொறு!
கூட்டுறவு / கூட்டு – உறவு
சங்கக்கடைகளின் போர்டுகளில்
சங்கமமாகித் தூங்குகியவை
மங்கையரின் கூட்டுவாழ்க்கையினால்
சங்கையுடன் புதுமெருகு பெற்றது
கூட்டுறவு கூட்டு – உறவு ஆகி.
- நிஹா -
கண்ணை மூடித் தன்னைக் காணல்,
தன்னையறியும் தவமேயாகும்!
முயற்சி இன்றேல் உயர்ச்சியும் இல்லை
உயர்ச்சி எல்லாம் மகிழ்ச்சி தந்ததுமில்லை! Continue reading