Monthly Archives: January 2014

ஹைகூ கவிதைகள்….

ஹைகூ கவிதைகள்….

 

சாறிகள்
ஆடையான சாறிகள்
நடைப் பிணமாகி
பாடையேறின அடித்தட்டில்!

 

 பிரேக் டான்ஸ்
டான்ஸ் என்ற பெயரில்
நவீன உடல் முறிப்பு
பிரேக் டான்ஸ்

 

-நிஹா -

 

Quran kuRaL

குர்ஆன் குறள்

 

அகிலத்தார்க்கு நினைவூட்டலேயன்றி வேறில்லை யிதென
புகலுதே அல்கலாம் 52

துதிப்பீரே ரப்பின் திருப்பெயர் கொண்டு
விதித்தானே ஹாக்கா கடை Continue reading

நற்சிந்தனை!

நற்சிந்தனை!

 

நபி இபுறாஹீம் அலைஹிஸ ஸலாம் அவர்களுக்கு சொந்தமானவர்கள் என அல்லாஹ்வால் கூறப்பட்வர்கள்

1. அவர்களுடைய காலத்தில் அவர்களைப் பின்பற்றிய கூட்டத்தினர்

2. மேலும் எம்பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள்

3. முஃமின்கள்

அல் குர்ஆன் 3:68 – நிச்சயமாக மனிதர்களில் இபுறாஹிமுக்கு மிகவும் நெருங்கியவர்கள் அவரைப் பின்பற்றியவர்களும், மேலும் இந்த நபியும், முஃமின்களும்தான். அல்லாஹ் முஃமின்களுக்கு நேசமானவனாக இருக்கின்றான்.

- நிஹா -

 

 

மருத்துவக் குறிப்பு – நாமே தேடிக்கொள்வதுதான் ஆஸ்த்மா!

நாமே தேடிக்கொள்வதுதான் ஆஸ்த்மா!

அதிகமான உடலுழைப்பு, உடலுறவில் அதிக ஈடுபாடு, நேரந்தவறிய சத்தற்ற வரட்சியான உணவு, ஜீரணக் கோளாறு, வயிற்று உபாதைகள், முக்கியமான உறுப்புகள் பலஹீனமடைதல், வாந்தி எடுத்தல், காய்ச்சல், இரத்த சோகை, உணவில் உழுந்து அதிகம் சேர்த்துக் கொள்ளுதல், எள் Continue reading

Know the Knowledge!

அறிதல் பற்றிய புரிதல் !

 

அறிதல் எனும் போதே வேறொன்றின் தொடர்பு வெளிப்படுகின்றமை தெரிகிறது. அதனை நமக்கு வெளியே உள்ளவை, நமக்கு உள்ளே உள்ளவை, அவைகளில் பௌதிகத் தன்மை உள்ளவை, பௌதிகத் தன்மை அற்ற உணர்வுகளால் அறிபவை போன்று வகைப்படுத்தலாம். Continue reading

Non-Muslims about Islam!

“Sense of justice is one of the most wonderful ideals of Islam, because as I read in the Qur’an I find those dynamic principles of life, not mystic but practical ethics for the daily conduct of life suited to the whole world.”  –Lectures on “The Ideals of Islam;”

see SPEECHES AND WRITINGS OF SAROJINI NAIDU, Madras, 1918, p. 167. 

- niha – 

 

Source: Web