Monthly Archives: February 2014

சிந்தனைச் சிதறல்கள்! முயற்சி!

முயற்சி!

1. முயன்றதன் முடிபு இயன்றதன் அளவு.
2. முயற்சி இறைவனை நம்பால் ஈர்க்கும்.
3. முயற்சி அறிவுக்கும் அனுபவத்துக்கும் நெருக்கமானது.
4. முயற்சி வெற்றியின் அடிப்படை.
5. முயற்சியின் முழு வடிவம் வெற்றி.
6. தோல்வியும் முயற்சியின் ஒரு பாதையே.
7. முயற்சியற்றவை உயிரற்றவைகளே.
8. முயற்சிக்கு முன்னால் முடியாது என்பது தலை குனிந்துவிடும்.
9. முயற்சியின் எல்லை முழுமையில் முடியும்.
10. பசி இருக்கும்வரை முயற்சியும் இருக்கும்.
11. முயற்சி இயற்கையின் உந்தல்.
12. தேவையால் முயற்சி கருவுறுகிறது. நன்முயற்சி வெற்றியைப் பிரசவிக்கிறது.
13. அனைத்து அடைவுகளுக்கும் ஓர்வழிப் பாதை முயற்சியே.
14. முயற்சியற்றவன் முழு ஜடமே.
15. முயற்சியின் அளவே அடைவும், பலனும்!

 

- நிஹா -

Quranic Way… மனிதர் ரப்பைச் சந்திப்பது உறுதியென்கிறது குர்ஆன்

குர்ஆன் வழியில்…

மனிதர் ரப்பைச் சந்திப்பது உறுதியென்கிறது குர்ஆன்!

நாம் பிறந்த இந்தப் பூவுலகிலும், நம்மைச் சுற்றியுள்ள இந்த விண்ணகத்திலும் கோடானுகோடி நட்சத்திரங்கள், கிரகங்கள், பூமிகள், பிரபஞ்சங்கள் என எவையெவை யெல்லாமோ விரவிக் கிடக்கின்றன. Continue reading

JOKE ! முடிந்தால் கசிந்ததை இரசியுங்கள்! சிரியுங்கள்!

முடிந்தால் கசிந்ததை இரசியுங்கள்! சிரியுங்கள்!

விருந்துபசாரமொன்றின் போது ஆண்களா! பெண்களா!
இரகசியத்தைப் பேணுபவர்கள் என்ற சர்ச்சை தோன்றியது! Continue reading

விவரம் தெரியனுமா வெண்டைக்காய் சாப்பிடுங்க!

விவரம் தெரியனுமா வெண்டைக்காய் சாப்பிடுங்க!

‘புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்றால் விவரமாகிடுவான்…’ என்று கிராமப்புறங்களில் சிலர் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல… முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் வாலைப் போலவே நமது புத்திக்கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. Continue reading

குர்ஆனை விளங்கிக் கொள்வது இறைவழியில் நடக்க விரும்பும் அனைவரதும் கடமையா !

குர்ஆனை விளங்கிக் கொள்வது இறைவழியில் நடக்க விரும்பும் அனைவரதும் கடமையா !

அல்லாஹ் ஒரு விடயத்தைத் தொடங்கு முன்னர் அது பற்றிய அறிவை, எச்சரிக்கையை, அனர்த்தத்தை தெளிவாக விளக்கமாக, சந்தேகமற அறிவித்தலாகத் தந்து விடுகின்றான், அவ்வாறு தரப்பட்டவையே அனைத்து, வேதங்களும், ஆகமங்களும், வேதக் கட்டளைகளும். Continue reading