Monthly Archives: August 2014

வானத்திலிருந்து நீரை இறக்கி வைத்தோம் !

வானத்திலிருந்து நீரை இறக்கி வைத்தோம் !

இவ்வாக்கத்தின் மகுடம் குர்ஆனிய வசனமேயானாலும், இது மனித வர்க்கத்துக்கான ஓர் பேருண்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளமையால், இது ஓர் இஸ்லாமிய ஆக்கம் மட்டுமே என்ற சிந்தனையால் இதனை வாசித்தறியாமல் போய்விடக் கூடாதே என்பதற்காக திருவள்ளுவர் கூறும் சில அறவுரைகளை தொடக்கத்திற்காகத் தேர்ந்துள்ளேன்.

 

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 4 : 63

அவர்கள் எத்தகையவர்கள் ன்றால், அவர்களின் உள்ளஙகளில் உள்ளவற்றை அல்லாஹ் அறிவான். ஆகவே, அவர்களைப் புறக்கணித்து அவர்களுக்கு நல்லுரை நல்குவீராக! மேலும், அவர்களது மனங்களில் தெளிவான சொற்களைக் கூறுவீராக! Continue reading

Do you know!

உங்களுக்குத் தெரியுமா!

பீபீசீ தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டு சென்ற 22ஆந் திகதியுடன் எண்பத்திரண்டு வருடங்கள் பூர்த்தியாகி உள்ளன. ஆம் அதன் பிறப்பு 1932.0822.
முதலாவது பரிசோதனைக் குழாய் குழந்தை பிறந்து சென்ற மாதம் 25ஆந் திகதியுடன் 36 வருடம் பூர்த்தியாகி உள்ளது. ஆம் இப்பிள்ளை பிறந்தது 1978.07.25.

அக்குழந்தையின் பெயர் – மத்தியு லெஸ்லி ப்ரவுன்

- நிஹா –

Quran Kural !

குர் ஆன் குறள்!

தடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் கரங்களை
விடுத்திடாது கொடுத்திடுக ஸக்காத் 4:77

நிறைவேற்றிடுக தொழுகையை கூறுது தொடர்ந்து
மறை எழுபத்தேழு நிஸா!

விற்றிடுவீர் மறுமைக்காய் இவ்வுலக வாழ்வை
பெற்றிடுவீர் போரிட்டு விரைவாய்! 4:74 Continue reading

Quran Kural !

குர்ஆன் குறள்!

இருக்கிறோமே அருகில் ஊரிதாவைவிட நாம்
கூறுதே ஐம்பதுபதி னாறு!

ஆக்கப்படும் சுவனம் பயக்தியாள ரருகில்
நீக்கப்படும் தொலை மேலும்!                    50:31

அடையவில்லை களைப்பு ஆறுநாளில்                                                                         அல்லாஹ்
படைத்தால் அனைத்தையும் அறி!           50:38

அருமையாம் அத்தாட்சிகள் ஆலத்திலு முண்டே
உறுதி கொண்டோர் அறிக!                        51:20

தேடுவீர் மூமின்களே அல்லாஹ்விடம் உதவி
கேடிலா பொறுமை தொழுகையால்!        2:153

 

- நிஹா -

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

 

அல் குர்ஆன் 28:77

இன்னும், ‘அல்லாஹ் உனக்கு அளித்துள்ளவற்றிலிருந்து நீ மறுமை வீட்டைத் தேடிக் கொள்! இன்னும், இவ்வுலகில் உனது பங்கை நீ மறந்து விடாதே! மேலும், அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்தது போன்று, நீயும் உபகாரம் செய்! பூமியில் நீ குழப்பத்தைத் தேடாதே! நிச்சயமாக அல்லாஹ் குழப்பவாதிகளை நேசிக்கமாட்டான்’ Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 76:3

நிச்சயமாக நாம் அவனுக்கு வழியை வினக்கினோம். ஆகவே, நன்றி செலுத்துபவனாகவும் இருக்கலாம், அல்லது நன்றி கெட்டவனாகவும் இருக்கலாம்.

- நிஹா -

Al Quran 76:3

We showed him thw Way: Whether he be grateful or ungrateful.
– niha -

நற்சிந்தனை 20 – ஷைத்தான்கள் யார்மீது இறங்குகின்றனர்?

நற்சிந்தனை 20

ஷைத்தான்கள் யார்மீது இறங்குகின்றனர்?

இக்கேள்விக்கான விடையிறுக்கும் தகுதி அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதால், அவனிடமே கேட்டுப் பார்போமே! அக்கேள்வியை நாம் கேட்போமென்று தெரிந்ததனால்தானோ அன்றி நம்மை எச்சரித்து வைப்பதற்காகவோ அல்லது இரண்டுக்குமாகவோ அதற்கான பதிலைத் தனது குர்ஆன் ஷரீபில் கோடிட்டுக் காட்டியுள்ளான். Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 25:63

அர்ரஹ்மானுடைய அடியார்கள் எத்தகையவர்கள் என்றால்,  பூமியில் பணிவாக அவர்கள் நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களிடம் தர்க்கம் செய்திட முனைந்தால், ஸலாமுன் எனக் கூறிவிடுவார்கள். Continue reading