Acupressure and Reflexology
Quite interesting! Keep Walking…..
Acupressure and Reflexology
Quite interesting! Keep Walking…..
புரட்சி
உருமாறிய கையடக்கத் தொலைபேசிகள்
கருவாகி வையத்தை வயிற்றுளடக்கி
அருகவைக்கின்றன பையப்பைய
கருகி மடியும் நிலையில்
இருப்பன வானொலி தொலைக்காட்சி
குருதி சிந்தாப் புரட்சி
- நிஹா -
குர் ஆன் வழியில் …
குர் ஆனைப் புறக்கணிப்போருக்கு அல்லாஹ் ஷைத்தானைச் சாட்டிவிடுகிறான்.
மேற்கண்ட தலையங்கம் ஓர் குர் ஆனியக் கருத்து. அல் குர்ஆன் 43:26இல் பதிவாகியுள்ளது. ‘எவர் அர்ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் புறக்கணித்து விடுகிறாரோ அவருக்கு நாம் ஷைத்தானை சாட்டிவிடுவோம். அவன் அவருக்கு உற்ற நண்பன் ஆகிவிடுவான்’.