மிச்சமுள்ள வாழ்வுதனைக் கச்சிதமாய்க் கழித்துவிட
இச்சைதனை யொழித்து விடு!
தாகத்தைத் தீர்க்க வாகாக மோரருந்தி
தேகா ரோக்கியத்தைப் பேணிடுவீர்!
சடுதியாய்ச் சமைத்த கெடுதியாம் உணவுதனை
விடுத்திடுக நன்மை வேண்டில்! Continue reading

வங்கிகள்
பொருளாதாரக் கருவாமென்று
வருவாய் தரவந்த வங்கிகள்
திருவோடேந்தி இன்று
தெருவேறி பிச்சை பெறும் தருணம்! Continue reading