Daily Archives: December 4, 2013

குர்ஆன் கூறும் ஒழுக்க மாண்பு !

குர்ஆன் கூறும் ஒழுக்க மாண்பு!

‘ஒழுக்கம் விழுப்பம் தருதலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ இது வள்ளுவர் கூறும் அறநெறி. ‘எந்தத் தந்தையும் தனது குழந்தைக்கு நல்லொழுக்கத்தைத் தவிர மிகச்சிறந்த ஒன்றைக் கொடுத்துவிட முடியாது’. இது மேலைத்தேய அறிஞரான வைற் ஹெட் என்பாரின் கூற்று. இதுபோன்ற பல்வேறு கருத்துக்கள் ஒழுக்கத்தின் விழுப்பத்தை, அதன் இன்றியமையாமையை, அதன் நன்மைகளை எடுத்தியம்புகின்றன. Continue reading

அறவழி நடந்திட அறிந்திட சில…

இரக்கம் பிறக்க மனஇறக்கம் தேவை,
மனவிறுக்கம் அறுக்க இறையச்சம் தேவை.

தேவை அகன்றால் பாவங்கள் ஒழியும்,
கோவை செய்தால் தேவையில் உதவும்.

கோவை செய்து சேவை பெறுவாய்,
கோவை வைதால் நோவால் அழுவாய். Continue reading