http://tinyurl.com/ny93kq2
Copy/ Paste and see how quickly cooking of sauces done!
http://tinyurl.com/ny93kq2
Copy/ Paste and see how quickly cooking of sauces done!
தொடர்ச்சி .
தோற்றம் யாவும் மாற்றம் ஆகும்,
மாற்றம் என்பது மாறா விதியாம்!
படிப்பின் பெருமை பட்டங்களில் இல்லை,
படிப்பின் பெருமை படைப்பை அறிதலே!
படைப்பினில் கண்டு படைத்தவனை உணர்,
படையினை நகர்த்த தடையினைத் தவிர்! Continue reading
1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும். Continue reading