Continuation…
- Bar
- Bus
- Buffalo
- Bond
- Bottom
- Balance
- Basket
- Billion
- bucket
- Byte Continue reading
Continuation…
Some of the Scientific Facts in the Quran
2:117 – The Cow : Created out of nothing
6:125 – Al Anaam: Cattle Constriction of breast in the sky
10:5 – Jonah : The difference between sun & moon
13:2 – The Thunder : Heavens not supported by pillars
15:22 – Hijr : Fecundating winds Continue reading
குர்ஆன் குறள் – இத்தா அல்லது காத்திருத்தல்
இத்தாவை யறிய எளிதான சட்டங்கள்
சத்தான குர்ஆனில் காண்
இழந்தார்க் கென்றில்லை இத்தா கணவனைக்
கழன்றாரும் காத்தல் கடன்
மீண்டிடும் காலம் நாலுமாசம் மனைவியை
மீண்டுகண்டிட 2-226 பார் Continue reading
வாய்மூலம் நோய்கள் வசதியாய்ப் பரவுவதால்
வாய்நலத்தைப் பேணிக் கார்
ஓய்வு ஒழிச்சலின்றிப் பேயாக உழைப்போர்
தேய்வுற்று நோவடைவர் பின்
தாய்க்கும் சேய்க்கும் தகுமான உணவுதரல்
வாய்த்திட்ட கணவன் கடன்
உடலும் உளமும் ஒத்துழைக்கும் போதுன்னோடு
கடமைதனைச் சீராய்ச் செய் Continue reading
பெண்ணுரிமை பேணும் புனித மாமறை
இன்று உலகளவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் மனித அவலங்களில் பெண்ணுரிமை ஓர் முக்கிய விடயமாகியுள்ளதை நாம் காணக் கூடியதாயுள்ளது. இப்பெண்ணுரிமை புதிய பரிணாமத்துடன் சமஉரிமை என்ற கருத்தியல் திணிப்புடன் பெண்ணிலைவாதிகளால் பேசப்படுகின்றது. இந்நிலையும் சமூக அவலங்களை வளர்க்கும் தன்மையைக்கொண்டதே. பக்குவப்படுத்தப்பட வேண்டிய பெண்மையைப் பங்கப்படுத்தி சந்தியில் நிறுத்தும் பரிதாபகரமான கைங்கரியமாவே காணப்படுகிறது. சமவுரிமை – பெண்ணுரிமை ஆகிவிடாது என்பதை பெண்ணிலைவாதிகள் உணராததேனோ? Continue reading
Professor Palmer a scientist from the U.S. We need research into the history of early Middle Eastern oral traditions to know whether in fact such historical events have been reported. If there is no such record, it strengthens the belief that Allah transmitted through Muhammad bits of his knowledge that we have only discovered for ourselves in recent times. We look forward to a continuing dialogue on the topic of science in the Qur’aan in the context of geology. Thank you very much.
Source: Web