Monthly Archives: November 2013

குர்ஆன் வழியில் … அல்லாஹ் கூறும் சொல்லால் மிக அழகானவர் !

அல்லாஹ் கூறும் சொல்லால் மிக அழகானவர் !

இங்கு குறிப்பிடப்படும் மனிதர் உடலால் மிக அழகானவர் அல்ல. மாறாகச் சொல்லால் மிக அழகானவர். நல்லவற்றைப் பேசுவோர் எல்லோரும் நமது பார்வையில் சொல்லால் அழகானவராகத் தெரிந்தாலும், மிக அழகானவராக அல்லாஹ்வால் குறிப்பிடப்படுபவர் நமது தெரிவிற்குட்பட்டவர் அல்லர். அப்படியானவர் யாரெனத் தன் திருமறை 41:33 இல் அல்லாஹ் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளான்.’எவர் அல்லாஹ்வின்பால் அழைத்து நற்கருமங்களைச் செய்து, ‘நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளேன்’ என்று கூறுகின்றாரோ அவரைவிட சொல்லால் மிக அழகானவர் யார்?’ எனக் கேள்வியாக கேட்கின்றான். இதன் உண்மைத் தன்மையை நாம் கீழ்வரும் பந்திகளில் பார்ப்போம். Continue reading

அல் குர்ஆன் 3:167 ஓர் பார்வை…

‘… அன்றைய தினம் அவர்கள் ஈமானின் பக்கமிருந்ததைவிட, நிராகரிப்பின் பக்கமே மிக நெருக்கமாக இருந்தார்கள். தங்களது உள்ளங்களில் இல்லாதவற்றைத் தங்களது வாயினால் கூறுகின்றனர். மேலும் அல்லாஹ் அவர்கள் மறைத்திருப்பவற்றை மிகவும் அறிந்தவன்’ Continue reading

Bible on women

Burn The Daughter!”And the daughter of any priest, if she profane herself by playing the whore, she profaneth her father: she shall be burnt with fire.” (Leviticus 21:9) (See also Genesis 38:24)

Cut Off Her Hand!”When men strive together one with another, and the wife of the one draweth near for to deliver her husband out of the hand of him that smiteth him, and putteth forth her hand, and taketh him by the secrets: then thou shalt cut off her hand, thine eye shall not pity her.” (Deuteronomy 25:11-12) (See also Genesis 38:24) Continue reading

கொத்தமல்லியின் பயன்களை அறிவோமே ..!

 

கொத்தமல்லி….!

கொத்தமல்லியோட விதைக்கு, ‘தனியா’னும் ஒரு பேரு உண்டு. ரசம், துவையல், குருமா, சாம்பார்… இப்படி எதைச் செய்தாலும், அதுல நாலு கொத்தமல்லி தழையை கிள்ளிப் போடறதுதான் இப்ப வழக்கமா இருக்கு. இதுக்குக் காரணம்… அதன் மூலமா நமக்குக் கிடைக்கற பலவிதமான பலன்கள்தான். அதேபோல, கொத்தமல்லி விதைகள் மூலமாவும் ஏகப்பட்ட பலன்களை அடைய முடியும்! Continue reading

குர் ஆன் வழியில் … குர் ஆனை விளங்காதவாறு திரையிடப்பட்டோர்…

குர் ஆனை விளங்காதவாறு திரையிடப்பட்டோர்…

18:54 இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்கு ஒவ்வொரு உதாரணத்தையும் திட்டமாக நாம் விவரித்துள்ளோம். எனினும், மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவே இருக்கிறான்.

18:55. மனிதர்களை அவர்களிடம் நேரான வழி வந்தபொழுது அவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் ரப்பிடம் பிழை பொறுக்கத் தேடுவதை விட்டும், முன்னோர்களுடைய வழி முறை அவர்களிடம் வருவதையும் அல்லது அவர்களுக்கு முன்னிலையில் வேதனை வருவதையும் தவிர தடுக்கவில்லை. Continue reading

குர் ஆன் வழியில் … உமக்கு வஹீ அறிவிக்கப்படுகின்றவற்றையே பின்பற்றுவீராக!

உமக்கு வஹீ அறிவிக்கப்படுகின்றவற்றையே பின்பற்றுவீராக!

மேற்கண்ட கூற்று அல்லாஹ்வால் நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்குக் கூறப்பட்டது. இக்கூற்று புனித குர்ஆன் 10: 109 இல் பதிவாகியுள்ளது. முஸ்லிம்கள் நபிகள் பெருமானாருக்குப் பின்னர் பின்பற்றலில் பல தடைகளை, தடுமாற்றங்களை, தப்பிதங்களை, திசை திருப்பங்களை சந்தித்துள்ளனர். கலீபாக்கள் காலம் ஓரளவு முஸ்லிம்களைக் குழப்ப நிலையில் தள்ளப் படாதவாறு காப்பாற்றி உள்ளது. அதன் பின்னர் இந்நிலையில் சரிவுகள், தளர்வுகள், சங்கடங்கள் ஏற்படத் தொடங்கி இருக்கின்றன. முஸ்லிம்களில் ஏற்பட்ட படிப்படியான இம்மாற்றங்கள் அவர்கள் பிழையான வழியைப் பின்பற்றிக் கொண்டிருப்பதை விளங்கிக் கொள்ள முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளன Continue reading