Monthly Archives: November 2013

இஸ்லாம் ஓர் நடைமுறை வாழ்க்கைத் திட்டம்!

இன்றைய உலகில், கல்வியின் போக்கை அவதானிக்கும் எவரும் மக்கள் தேவையினையே கருத்திற் கொண்டு பாடத்திட்டங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். ஆரம்ப காலங்களில் ஓரிரு துறை தவிர்ந்த அனைத்தும் பொதுக் கல்வியாகப் கற்பிக்கப்பட்டன. கற்கப்பட்டன. இந்தவகைக் கல்வி பெற்றவரிடமிருந்தே எல்லா வேலைகளும், சேவைகளும் பெறப்பட்டன. இதனால் உரிய, எதிர்பார்த்த பயன்பாடு அமைவதில் பல்வேறு தடைகளும் தடங்கல்களும், இலக்கை எட்ட முடியா நிலைகளும் இனங் காணப்பட்டன. பின்னர் அவ்வத்தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அவர்தம் துறைசார் பயிற்சிகள் தொழில் செய்யும் காலங்களின் போதே வழங்கப்பட்டன. (தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக ஆடைத் தொழில் போன்ற ஒன்றிரண்டில் இந்நடைமுறை இன்னும் பின்பற்றப்படுகின்றது.) பின்னர் படிப்படியாக இந்நிலைமாறி அவ்வவ் துறைசார் கல்வி முறைகள் ஓரளவு அறிமுகமாயின.

இவைகூட முழுஅளவில் அமையாததால் சிறந்த துறைசார் பணியாளர்களைப் பெறுவதில் முன் அநுபவம் கோரப்பட்டது. இந்நிலை பிரச்சினைகளுக்குத் தீர்வாகவல்லாமல் பிரச்சினையாகவே உருப்பெற்றது. பணி வழங்கப்படாது ‘பணி முன்னனுபவம்’ பெறுவதென்பது நடைமுறைக்கு ஒவ்வாததாகக் காணப்பட்டது. பின்னர் பாடசாலை விட்டோரைத் தெரிவுசெய்து ‘தொழில் முன்பயிற்சி’  Apprenticeship வழங்கப்பட்டது. அப்பயிற்சிகளின்போது சிறு ஊதியமும் வழங்கப்பட்டதுடன், அவ்வகைப் பயிற்சி பெற்றோருக்கே தொழில் தர தொழில் முகவர்கள் முன்வந்தனர்.

இதென்ன தலையங்கத்துக்குச் சம்பந்தமில்லாது கட்டுரை போகின்றது என்ற கேள்வி உங்கள் மனதை அரிப்பதைக் காண்கின்றேன். இதை நான் எழுதியது நடைமுறைச் சாத்தியத்தின் அவசியம், அவசரம் போன்றவைகளின் முக்கியத்துவத்தை மனதிற்குக் கொண்டு வந்து. அதன் மூலம் கட்டுரையை விளங்கிக் கொள்வதை இலகு படுத்துவதுமேயாகும். Continue reading

கேடு விளைக்கும் ஊடகங்கள் !

நாட்டில் நடைபெறும் நல்லவை கெட்டவைகளை அப்படியே மக்களவையில் சமர்ப்பித்தல் ஊடக தர்மம் அல்லது அவர்களது கடமை அல்லது சேவை அல்லது இவை மூன்றும் எனலாம். இந்த எழுதப்படாத சட்டத்துக்கு ஏற்ற வகையில் செயற்படுவதன் மூலம் இரண்டு வகையான விளைவுகளை மக்கள் பெற்றுக் கொள்வார்கள். அல்லது அனுபவிப்பார்கள். ஒன்று நல்லவைகள் வெளிப்படுத்தப்படும் போது, அது நல்லதைச் செய்தவர்களுக்கு ஓர் ஊக்குவிப்பாக மாறிவிடுகிறது. இதனைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களையும் தூண்டி அவர்களையும் அவ்வாறான நற்கிரியைகளில் ஈடுபாடு காட்ட வைக்கிறது. அல்லது ஆகக் குறைந்த அளவில் தாம் பிழைகளில் இருந்து விலகி வாழ வழிவகை செய்து கொடுக்கும். மொத்தத்தில் ஓர் நல்ல சமூகத்தை உருவாக்குவதில் பெரும் பங்கினை ஊடகங்கள் வகிக்கும் என்பதில் நிறைய உண்மைகள் உண்டே! Continue reading

Interview Tips

All that hard work sending out résumés has finally paid off and you’ve been called in for a face-to-face job interview. Congratulations! This is an important next step in your job search. It’s also your only chance to make a lasting first impression. On the day of your interview, sweating palms and stomach butterflies are to be expected. But you can reduce your stress level by knowing some common mistakes that interviewees make when meeting with potential employers — and avoiding them.  Continue reading

குர்ஆன் வழியில்… பூமி அதன் சுற்றுப்புறங்களில் இருந்து குறைந்து கொண்டு போகின்றதா?

பூமி அதன் சுற்றுப்புறங்களில் இருந்து குறைந்து கொண்டு போகின்றதா?

பூமி அதன் சுற்றுப்புறங்களில் இருந்து குறைந்து கொண்டு போவது என்னவோ உண்மைதான். அதனை யாரும் மறுப்பதற்கில்லை. காரணம் பல வருடங்களுக்கு முன்பு கடல் இருந்த இடம் வேறு, அது தற்போது இருக்கும் இடம் வேறு. தூரத்தில் இருந்த கடல் நம்மை நோக்கி மிக அண்மித்து வந்து கொண்டிருக்கின்றது. நிலத்தின் அளவு வரவரக் குறைந்து கொண்டே போவதை சாதாரண கண்களினாலேயே காணக் கூடியதாயுள்ளது. Continue reading

உங்களுக்குள்ளேயே நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?

கட்டுரையுள் நுழையுமுன் கற்றுக்கொள்ள சில:

54:17,22,32,40 – மேலும், நாம் திட்டமாகக் குர்ஆனை நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே எளிதாக்கி வைத்துள்ளோம். ஆகவே படிப்பினை பெறுவோருண்டா?
8:24 நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனது இதயத்திற்கும்         மத்தியில் சூழ்ந்து இருக்கின்றான்.
7:7 நிச்சயமான நாம் மறைந்திருக்கவில்லை.
42:11 அவனைப் போன்று எப்பொருளும் இல்லை.
2:152 என்னை நினைவு கூருங்கள், நான் உங்களை நினைவு கூருகின்றேன்.
2:286 நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். என்னை அழைக்கிறவனின் அழைப்புக்கு பதில் கூறுவேன்.  Continue reading

Non Muslims about Islam !

“Five to 6 million strong, Muslims in America already outnumber Presbyterians, Episcopalians, and Mormons, and they are more numerous than Quakers, Unitarians, Seventh-day Adventists, Mennonites, Jehovah’s Witnesses, and Christian Scientists, combined. Many demographers say Islam has overtaken Judaism as the country’s second-most commonly practiced religion; others say it is in the passing lane.” 

JOHAN BLANK,  USNEWS (7/20/98)

Source: WEB

அனைத்துலக உய்வுக்கான ஓரே அரிய யாப்பு !

எந்தத் தலைப்புக்குள்ளும் அடக்கிக் கொள்ள முடியாத ஓர் அற்புதப் படைப்பான யாப்பில் காணப்படும் அதியுயர் பண்பான உலகச் சட்டம் பற்றியது, இப்போது நான் எழுத முனைந்திருப்பது. எப்படியாயினும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்ற உலக நியதிக்கொப்ப ஒரு தலையங்கத்தைத் தாங்கி நிற்கிறது, இச்சிறு ஆக்கம். இத்தலையங்கம் உலக உய்வு என்பதைத் தன் கருப்பொருளாகக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டி நிற்கின்றது. Continue reading