ஏற்பும் மறுப்பும் இருபது!
ஏற்பதும் மறுப்பதும் உங்களது!
கோத்திரங்கள் அறிந்ததுண்டு ஆனால்
உபத்திரவங்கள் கொடுத்ததில்லை!
சந்திகளில் நின்றதுண்டு ஆனால்
சிந்திக்கும் திறனை இழந்ததில்லை!
பந்திகளில் அமர்ந்ததுண்டு ஆனால்
பாரபட்சம் காட்டியதில்லை! Continue reading