Daily Archives: April 3, 2014

சிந்தனைச் சிதறல் …

சிந்தனைச் சிதறல் …

நல்லொழுக்கம் இல்லாத ஓர் குழந்தையால்,
குடும்பத்தில் ஒற்றுமை குலையும்,
சண்டை, சச்சரவு, குழப்பம் தோன்றும்,
இழிவு கேவலம் போன்ற
இன்னோரன்னவை தோன்றி
மொத்தத்தில் நிம்மதியையே அழித்துவிடும்.
இதன் பொறுப்பை பெற்றார் ஏற்க வேண்டும்!

 

– நிஹா -

Holy Quran Verse to understand and memorize !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 

அல் குர்ஆன் 86:4

ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அதன் மீது பதுகாக்கக்கூடியவர் இல்லாமலில்லை.

 

Al Quran 86:4

 

There is no soul but has a protector over it!

 

- நிஹா -