Daily Archives: April 23, 2014

இயற்கை மருத்துவம்: அன்னமுனா பழத்தின் அருங்குணங்கள்

இயற்கை மருத்துவம்:

அன்னமுனா பழத்தின் அருங்குணங்கள்

 

சீத்தாப்பழத்தில் இத்தனை மருத்துவக் குணமா!?

சீத்தாப்பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது. Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 25:73

மேலும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் ரப்பின் வாசகங்களக் கொண்டு நினைவூட்டப்பட்டால், குருடர்களாகவும், செவிடர்களாகவும் அதன்மீது விழமாட்டார்கள்.

Al Quran 25:73

Those who, when they are admonished with the signs of their Lord, drop not down at them as if them were Deaf or Blind.

 

- நிஹா -

 

புது மொழிகள்!

புது மொழிகள்!

 

பிறப்பும் இறப்பும்!

 

மனிதனில் பிறந்த பெண்ணில்
மனிதன் மடிகிறான்.

பெண்ணின்றி சிருஷ்டியும் இல்லை.
ஆணின்றிப் பெண்ணால் பயனும் இல்லை.

ஆணற்ற பெண் உயிரற்ற
உடல் போல்வாள்.

 

- நிஹா -