Daily Archives: March 17, 2014

ஏற்பும் மறுப்பும்!

ஏற்பும் மறுப்பும்!

 

சாத்திரங்கள் பார்ப்பதுண்டுஆனால்
சத்தியமாய் நம்புவதில்லை!

தோத்திரங்கள் செய்வதில்லைஆனால்
நித்தமும் அவன் நினைவே!

புத்தகங்கள் மேய்ந்ததுண்டு ஆனால்
வித்தகனென நினைத்ததில்லை! Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 

அல் குர்ஆன் 39:18

அவர்கள் எத்தகையோரென்றால், சொற்களைச் செவியுறுவார்கள். அதில் மிக அழகானவற்றைப் பின்பற்றுவார்கள். அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்திவிட்டான்! Continue reading