Daily Archives: March 10, 2014

மருத்துவக் குறிப்புக்கள்! வெங்காய மகிமை!

வெங்காய மகிமை!

வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம் என்று ஒன்றும் இருக்கிறது. இவைகளில் மருத்துவ குணம் நிறைந்தது… சின்ன வெங்காயம்தான்! Continue reading

ஹைகூ கவிதைகள் ! வாக்கு!

ஹைகூ கவிதைகள் !

வாக்கு!

 

வாக்குகள் தேக்கமடைந்து விடுமாயின்

அது அநியாயத்திற்கு, அநீதிக்கு

அனுமதிப்பத்திரம் வழங்கிவிடுகிறது.

 

வாக்காளருக்குக் கொடுக்கப்பட்ட

வாக்குகள் மீறப்படாதிருந்தாலே

அது ஆச்சரியம். Continue reading

Quran Kural!

குர்ஆன் குறள் !

விட்டியாதே கார்மானம் தொட்டிடாதே சேர்மானம்
பட்டிடாத வாழ்வு பெற!

விரும்பியவருட னிருப்பீர் கூறுது குர்ஆன்
விரும்புவீர் நெருக்கத்தை இறை! Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 23:62 -

 

எந்த ஓர் ஆத்மாவிற்கும், அதனுடைய சக்திக்கு ஏற்பவே அன்றி நாம் சிரமம் கொடுக்கமாட்டோம். உண்மையே உரைத்திடும் பதிவேடு நம்மிடமுள்ளது. மேலும் அவர்கள் அநீதி இழைக்கப்படமாட்டார்கள்.

 

- நிஹா -