Daily Archives: March 3, 2014

Teachings of the Buddha

Some of the fundamentals of the teachings of Gautama Buddha are:

The Four Noble Truths:

that suffering is an inherent part of existence;

that the origin of suffering is ignorance and the main symptoms of that ignorance are attachment and craving;

that attachment and craving can be ceased; and

that following the Noble Eightfold Path will lead to the cessation of attachment and craving and therefore suffering.

 

- niha -

 

 

 

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 
36:1 முற்றிலும் ஞானம் நிறைந்த குர்ஆனின் மீது சத்தியமாக!

36:3 நிச்சயமாக நீர் தூதர்களில் உள்ளவராவீர்!

32:4 நேரான வழியின் மீதிருக்கிறீர்!

 
- நிஹா -

Prevention from Dengue by Siddha !

நில வேம்பு குடிநீர் கஷாயமருந்தி டெங்குத் தொல்லையிலிருந்து மீள்வோம்!

இன்று இந்நாட்டை இரண்டு தொல்லைகள் பீடித்துள்ளன. ஒன்று மதவிரோதச் சக்திகளால் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இன அழிப்பு நடவடிக்கைகள். மற்றது டெங்கு நுளம்புகளால் கொல்லப்ட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி மனித உயிர்கள். Continue reading