Monthly Archives: March 2014

Quran Kural!

குர்ஆன் குறள் !

 

மறைப்பினும் திறப்பினும் அறியுமே இறை
அறையுது யாஸீன் 76

படைத்தானே இறைநமை ஓர்துளி விந்தில்
கடைத் தேறிடயாஸீன் 77 Continue reading

உண்மை ஊமையல்ல!

உண்மை ஊமையல்ல!

 

உணவும் மரணமும் இறைவன் கையில்

பணமும் சினமும் மனிதன் கைகளில்

இனமும் சனமும் இழந்து நிற்கின்றனர்

மனமும் குணமும் கெட்டதனால் ! Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 2:11

மேலும், ‘பூமியில் நீங்கள் குழப்பம செய்யாதீர்கள்’ என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள், ‘நாங்கள்தான் சீர்திருத்ததவாதிகள்’ என்று கூறுகின்றனர்.

 

Al Quran 2:11

When it is said to them: ‘Make not mischief on the Earth’. They say, ‘We are only ones that put things right’.

 

- நிஹா -

Quran Kural !

குர்ஆன் குறள் !

கூடிடும் இடைவெளி மூவாண்டாய்ப் பேறுகாலம்
ஊட்டிட ஈராண்டு பால்!

 

ஈராண்டு பாலூட்டல் ஈன்றாளின் கடமையென
சீராக குர்ஆன் கூறும்!

 

Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 

அல குர்ஆன் 29:69

மேலும், எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கின்றார்களோ, அவர்களை நிச்சயமாக நம்முடைய நேரான வழியில் நாம் செலுத்துகின்றோம். நன்மை செய்வோருடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான்.

 

Al Quran 29:69

 

And those who strive in our ,. We will certainly guide them to Our Paths. For verily Allah is with those who right.

 
- நிஹா -

ஏற்பும் மறுப்பும்!

ஏற்பும் மறுப்பும்!

 

சாத்திரங்கள் பார்ப்பதுண்டுஆனால்
சத்தியமாய் நம்புவதில்லை!

தோத்திரங்கள் செய்வதில்லைஆனால்
நித்தமும் அவன் நினைவே!

புத்தகங்கள் மேய்ந்ததுண்டு ஆனால்
வித்தகனென நினைத்ததில்லை! Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 

அல் குர்ஆன் 39:18

அவர்கள் எத்தகையோரென்றால், சொற்களைச் செவியுறுவார்கள். அதில் மிக அழகானவற்றைப் பின்பற்றுவார்கள். அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்திவிட்டான்! Continue reading