வேதங்களில் இருந்து நாம் அறிந்தபடிக்கு, தற்கால கிறிஸ்தவ மக்கள் பின்பற்றும், தற்போது வழக்கிலுள்ள புனித பைபிளில், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பகுதிகள் காணப்படுகின்றன. இதனையே கத்தோலிக்க மக்கள் அனைவரும் தமது வேதநூலாகக் கைக்கொண்டு ஒழுகி வருவதாகக் கூறப்படுகின்றது. இதில் பழைய ஏற்பாடு என்ற முதற் பகுதி மூஸா (அலை) என்ற மோஸஸ், தாவூத் (அலை) என்றழைக்கப்படும் தாவீது ஆகிய இருவர்களதும் வேதாகாமங்களையும், புதிய ஏற்பாடு என்ற இரண்டாம் பகுதி ஈஸா என்றழைக்கப்படும் யேசு கிறிஸ்து அவர்களாலும் போதிக்கப்பட்டவையென நம்பப்படுபவை களைக் கொண்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் காணப்படும் வசனங்கள், யேசு நாதரின் பன்னிரு சிஷ்யர்களில் நால்வர்களான மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் ஆகியோரால், இயேசு நாதரின் மறைவுக்குப் பின்னர், வரையப்பட்டவைகளும், இன்னும் பவுல் மற்றும் சிலரது கடிதங்களும் கோவை செய்யப்பட்டுள்ளன.
Daily Archives: October 6, 2013
ஓரிறை பற்றி புனித பைபிள் ….
போர்க் கால பதிவுகள்
இனச் சுத்திகரிப்புக்கு உள்ளான வடக்கு முஸ்லிம்கள்.
Asian Tribune is published by World Institute For Asian Studies|Powered by WIAS Vol. 11 No. 232
Home » Muslims have a right to know from the LTTE leadership
Muslims have a right to know from the LTTE leadership
Sun, 2007-04-15 12:04 — admin
• Article
By Ahsan Habib Lincoln
Six years after the October 1990 eviction of Muslims from the Northern Province, Nadesan Satyendra, son of eminent and distinguished Queens Counsel S. Nadesan wrote a carefully worded article justifying the crime, maintaining that there was a “substantial basis” for the actions of the perpetrators. Continue reading
பதிப்பில் வரா கிடப்புகள்
நேர்மையே நிறைந்த தூது
மணித்திரு நாட்டின் பிணித்திரை நீங்க
சனித்தது புரிந்துணர் வொப்பந்த மொன்று
திணித்தனர் புளிப்பதை இனித்திடு மென்று
கனிந்தன மனங்கள் கனவு கனிந்ததென
இனிவராப் போரென இனிதே மகிழ்ந்தனர்
துணிவாய்த் திரிந்தனர் துயரம் மறந்தே ! Continue reading
நாயகத்தின் தியாகம் வையகத்தில் இஸ்லாம்
வையகம் தழைக்க உலக மையத்திலே உதித்த உத்தமர் நாயகத்திருமேனி நபிகள் கோமான் பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு முன்னர் வல்ல நாயன் 124,000 நபிமார்களையும், தூதர்களையும் அவர்கள் மூலம் புனித மார்க்கங்களையும் அனுப்பி அறியாமை என்ற இருளில் மூழ்கி தம்மனோ இச்சைகளைத் தெய்வமாக்கி அனாச்சாரங்களை, மாச்சாரியங்களை வாழ்க்கையாகக் கொண்டிருந்த மக்களை நல்வழிப்படுத்துமாறு அவ்வப்போது அவர்களை அறிவுறுத்திக் கொண்டிருந்தான். Continue reading