நற்சிந்தனை!
ஆளை அடையாளப்படுத்தும் ஆடை
தன்னை அணிந்திருப்பவரை அடையாளப்படுத்துவது நாமணியும் ஆடை. அது, போக்கிடத்தின் பெயரைக் காட்டுவதற்காகப் பேரூந்தில் தொங்க விடப்படும் (போர்டு) பெயர்ப்பலகை போல,பொருளொன்றின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் விலைப் பட்டியல் போல், அந்தந்த போர்டைக் கொண்டே அது போதைக் கடையா! போகக் கடையா! யோகக் கடையா! தாகம் தீர்க்கும் கடையா! பாகம் பெறும் வேகக் கடையா! என அறிந்து கொள்ளலாம்! உய்த்துணர்ந்து அறிவோருக்கு இது காவியத்தை வெளிப்படுத்தும் குறுக்கம் ! Continue reading