Daily Archives: May 2, 2014

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

அல் குர்ஆன் 15:94

ஆகவே, உமக்கு ஏவப்பட்டவற்றை வெளிப்படையாக அறிவித்துவிடுவீராக! இணைவைத்து வணங்குவேரைப் புறக்கணித்து விடுவீராக! Continue reading

முதல் மனிதனின் விண்வெளிச் சுற்றுலாக் கட்டணம்

உங்களுக்குத் தெரியுமா!

விண்வெளியில் பயணம் செய்வதற்காக முதன் முதலில் பறந்து சென்ற மனிதன் செலவழித்த பணம் எவ்வளவு என்று ?

இரண்டு கோடி அமெரிக்க டொலரகள். இலங்கைப் பெறுமதியில் ஏறத்தாழ 260 கோடி ரூபாய்கள்.

அவர் விண்வெளியில் செலவழித்த நாட்கள் பத்து.

அது நடைபெற்றது 2005ஆம் ஆண்டில்.

அவர் அந்நாட்களை விண்வெளி ஓடத்தில் இருந்தே அனுபவத்திருக்கின்றார்.

– நிஹா -

உலகின் வயது கூடிய வரலாற்றுப் புகழ்பெற்ற கிணறான ‘ஸம் ஸம்’ பற்றிய அரிய பல தகவல்கள்:

உலகின் வயது கூடிய வரலாற்றுப் புகழ்பெற்ற கிணறான ‘ஸம் ஸம்’ பற்றிய அரிய பல தகவல்கள்:

காலம்:  ஏபிரஹாம் அல்லது நபி இப்றாஹிம் அலை அவர்கள் வாழ்ந்த காலம்

இடம் :  அரேபியா

பெயர் : ஸம் ஸம் – நில் நில் Continue reading