Daily Archives: November 5, 2014 பொதுக் குறள் Leave a reply பொதுக் குறள்! காதவழி போவார் பாதவலி யற்று வாதவலி இல்லா தார்! படைபல மிருந்தும் நடைபலம் இன்றேல் தடைப்படும் குடி யாட்சி! கடிவாளமிலாக் குதிரையும் பிடிமானமிலா வாழ்வும் படிமான மற்றுப் போம்! உறையுள் வாளும் பறையுள் ஒலியும் சிறையுள் வாழ்வு போலாம்! சூடானால் மறைந்தும் குளிரானால் உறைந்தும் பாடாவதே நீரின் பண்பு! – நிஹா - Teachings of Lord Buddha! Translated from Pali Leave a reply DHAMMAPADA MIND 42. Whatever harm an enemy may do to an enemy, or a hater to a hater, an ill-directed mind inflicts on oneself a greater harm. - niha -
பொதுக் குறள் Leave a reply பொதுக் குறள்! காதவழி போவார் பாதவலி யற்று வாதவலி இல்லா தார்! படைபல மிருந்தும் நடைபலம் இன்றேல் தடைப்படும் குடி யாட்சி! கடிவாளமிலாக் குதிரையும் பிடிமானமிலா வாழ்வும் படிமான மற்றுப் போம்! உறையுள் வாளும் பறையுள் ஒலியும் சிறையுள் வாழ்வு போலாம்! சூடானால் மறைந்தும் குளிரானால் உறைந்தும் பாடாவதே நீரின் பண்பு! – நிஹா -
Teachings of Lord Buddha! Translated from Pali Leave a reply DHAMMAPADA MIND 42. Whatever harm an enemy may do to an enemy, or a hater to a hater, an ill-directed mind inflicts on oneself a greater harm. - niha -