Daily Archives: July 24, 2014

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன்

9:67 – நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்கள் தீயசெயல்களை ஏவுவார்கள், நற்செயல்களை விட்டும் தடுப்பார்கள். மேலும், தங்கள் கைகளை மூடிக் கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள். ஆகவே, அவனும் அவர்களை மறந்துவிட்டான். நிச்சயமாக, நயவஞ்சகர்கள் – அவர்கள் பாவிகள்தாம்.

– நிஹா -

Al Quran 9:67

The Hypocrites, men and women, are alike: They enjoin evil, and forbid what is just, and tighten their purse’s strings.  They have forgotten  Allah: so He  hath forgotten them.  Verily the Hypocrites are rebellious and perverse. 

 

- niha -