Author Archives: factsbeh

நற்சிந்தனை! 4 – உலக மார்க்கங்களை உண்மைப்படுத்தி நன்மையை ஏவிக் கொண்டிருக்கும் உன்னத மார்க்கம் இஸ்லாம்!

நற்சிந்தனை! 4

 

உலக மார்க்கங்களை
உண்மைப்படுத்தி நன்மையை ஏவிக் கொண்டிருக்கும்
உன்னத மார்க்கம் இஸ்லாம்!

 

இப்படிக் கூறுவதற்கான காரணம் புனித குர்ஆன், அதன் தாற்பரியம் பற்றிக் நபிகளாருக்குக் கூறும் போது, உமக்குப் புதிதாக எதனையும் தந்துவிடவில்லை. முன்னைய நபிமார்களான நூஹ், இப்றாஹீம், ஈசாக், யஃகூப், மூஸா, ஈஸா போன்றவர்களுக்கு எவற்றை இறக்கி அருளியிருந்தோமோ, அவற்றை, நீர் உண்மைப் படுத்துவதற்காகவும், சாட்சியங் கூறுவதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் இந்த வேதத்தை உம்பால் நாம் இறக்கி அருளி இருக்கின்றோம் எனக் கூறியுள்ளமையே! அவற்றில் காணப்படும் சில சம்பவங்கள் நமக்குத் தெளிவை ஏற்படுத்தி உண்மையென ஏற்க வைப்பவை! Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

 

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண

அல் குர்ஆன் 64:7

எழுப்பப்படவே மாட்டோம் என்று நிராகரிப்போர் எண்ணிக்கொண்டனர். நீர் கூறுவீராக! ‘அவ்வாறன்று, என் ரப்பின் மீது ஆணைவாக! நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள். பின்னர் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள். மேலும், அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானதாகும்’. Continue reading

Reduce Obesity by five kg in seven days !

7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறை

ஏழு நாட்களில் உணவு முறையாலேயே எடையைக் குறைக்க முடியும்  என்றால், அதைவிட சந்தோஷம் தரும் பெரிய விடயம் இன்று உடற் பருமன் பற்றிய கவலையில் உள்ளவர்களுக்கு இருக்க முடியாது. ஆதலால் இந்த இலகு வழியைப் பின்பற்றி பருமனைக் குறைப்பதன் மூலம் சுக வாழ்வுக்கு வழி சமைக்கலாமே!

எவ்வித பக்க விளைவுகளும் இருக்காது என்பது ஏழு நாளும் உண்ண வேண்டிய பட்டியலைப் பார்க்கும் போது நாமே அறிந்து கொள்ளக் கூடியது. முயன்றுதான் பாருங்களேன்! Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 2:114

மேலும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில், அவனின் திருப்பெயர் துதிக்கப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழ்படுத்துவதில் முயன்று கொண்டிருப்பவனைவிடப் பெரிய அநியாயக்காரன் யார்? இத்தகையோர் அச்சமுடையவர்களாக அல்லாமல் அவற்றுள் நுழைந்திட அவர்களுக்குத்தகுதி இல்லை. மறுமையில் அவர்களுக்கு மகத்தான வேதனையும் உண்டு. Continue reading

Quran Kural ! குர்ஆன் குறள் !

குர்ஆன் குறள் !

மேலும் ஹலாலை மேன்மையாய்க் கூறும்
சாலும் மாயிதா நாலைந்து !

வுளுவின் முறைமையினை முழுமையாய்க் கண்டுகொள்
வழுவிலா தயமத் துடன்!                               5:6 Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 5:44

‘தவ்ராத்’தை நிச்சயமாக நாம் இறக்கி வைத்தோம். அதில் நேர்வழியும், பேரொளியும் உள்ளன. முற்றிலும் வழிப்பட்டு நடந்த நபிமார்களும், ஞானிகளும், அறிஞர்களும் அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாத்திட ஏற்படுத்தப்பட்டவர்கள் என்ற முறையிலும்,அவர்கள் அதன் மீது சாட்சியாளர்களாக இருந்தார்கள் என்பதாலும்,அதனைக் கொண்டே யூதர்களுக்குத் தீர்ப்பு வழங்கினர். நீங்கள் மனிதர்களுக்கு அஞ்ச வேண்டாம், என்னையே அஞ்சுங்கள். என்னுடைய திருவசனங்களுக்குப் பகரமாக சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள். மேலும், எவர்கள் அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் காபிர்கள். Continue reading