குர்ஆன் குறள்
உறுதியாகும் வரை அறிதல் கடனென
கூறுதே ஹிஜ்ர் கடை!
பதினாறு 115 பதனமாய்க் கூறுமே
எதனை யுண்ணலாம் இதமே! Continue reading
குர்ஆன் குறள்
உறுதியாகும் வரை அறிதல் கடனென
கூறுதே ஹிஜ்ர் கடை!
பதினாறு 115 பதனமாய்க் கூறுமே
எதனை யுண்ணலாம் இதமே! Continue reading
உங்களுக்குத் தெரியுமா!
மனித மூளை பதினையாயிரம் ட்ரில்லியன் தகவல்களை உள்ளடக்கிப் பதித்துப் பாதுகாத்து, தேவைப்படும்போது மீணடும் தரக் கூடிய விதத்தில் படைக்கப்பட்டுள்ளது. Continue reading
தமிழரின் அன்றாட வாழ்வில் ஆங்கிலம்
“In fact, religion experts say Islam is the second-largest religion in the United States… Islam has 5 million to 6 million members, followed by Judaism, with approximately 4.5 million….. And Islam is believed to be fastest-growing religion in the country, with half its expansion coming from new immigrants and the other half from conversions.”
By ELSA C. ARNETT Knight-Ridder News Service
- niha -
Source: Web
இருதயமும் மூளையும் பலம்பெற எளிய வழிகள்!
இருதயமும் மூளையும் பலம்பெற தாமிரச் சத்து தேவை. அச்சத்து நாட்டில் குளங்களில் காணப்படும் தாமரைப்பூவில் நிறை இருக்கின்றது. Continue reading
கையாலாகாமை
காலைத் தூக்கி வைக்காமலே
கடக்க நினைக்கும்
கையாலாகாத்தனம்
விதியை நோகின்றன
- நிஹா -
குர்ஆன் குறள்
வெற்றி பெறார் குற்றவாளிகளெனத் திட்டமாய்க்
கூறினான் யூனூஸ் 17ல்
அச்சம்கவலையற்ற அவ்லியாதமை மெச்சுறா னல்லாஹ்
மிச்சம்காண் யூனூஸ்62 முதல்