தமிழரின் அன்றாட வாழ்வில் ஆங்கிலம்
-
Reverse
-
Recycle bin
-
Rating
-
Random
-
Play Continue reading
தமிழரின் அன்றாட வாழ்வில் ஆங்கிலம்
புதுக் கவிதை!
மண் அனைத்தையும் விழுங்கித்
தன்னை வளப்படுத்துவது.
பின்னும் உருவாக்குவது
மண் அனைத்தையும் வழங்கி
நம்மை வாழவைப்பது.
- நிஹா -
தமிழரின் அன்றாட வாழ்வில் ஆங்கிலம் !
குர்ஆன் குறள்!
மறைப்பினும் திறப்பினும் அறியுமே இறை
பறையுது யாஸீன்76 பார்!
படைத்தானே இறைநமை ஓர்துளி விந்தில்
கடைத்தேற 36:77 காண்! Continue reading
Do you know!
The human brains contain 1000 million cells.
Each one of your brain cells connected to at least ten different cells by various processes.
- niha -
பித்த வெடிப்பும், தீர்வும்! Foot Crack
பெண்களுக்கு பாதிப்பையும், கவலையையும் தருவது பாத வெடிப்பு எனப்படும் பித்தவெடிப்பு. இவை ஒரு வகையான பூஞ்சை காளான்களால் வருகிற பிரச்சினையாகும். தோல் இறுகி கடினமாகி வழவழப்பினை இழந்து வெடித்துப் பிளந்து பார்ப்பதற்கே அருவருப்பினை தரும். இந்த பிரச்சினை அநேக பெண்களுக்கு இருக்கிறது. Continue reading
மனித மூளை பதினையாயிரம் ட்ரில்லியன் தகவல்களை உள்ளடக்கிப் பதித்துப் பாதுகாத்து வைக்கக் கூடிய விதத்தில் படைக்கப்பட்டுள்ளது. Continue reading
ஹைகூ கவிதை!
பத்திரிகைகள்!
பத்திகளை நிரப்பி
புத்திகளை மழுங்கடிக்கின்றன
பத்திரிகைகள்!
- நிஹா -