உலகம் தோன்றிய நாள் முதல் அநியாயங்கள் நடந்த வண்ணமே உள்ளன. இயன்றவர்கள் அநியாயம் செய்வதும், இயலாதவர்கள் அநியாயத்துக்கு உள்ளாக்கப்படுவதும் வாழ்வின் ஓர் பகுதியாகவே உள்ளன. அனைத்து உயிரினங்களும் கூட இந்நிலைக்கு விதிவிலக்கின்றியே உள்ளன. இவ்வநியாயங்களின் பிரதி பலன்களே உலகில் தலையெடுத்த அத்தனை புரட்சிகளுக்கும், பயங்கரவாதங்களுக்கும், வன்செயல்களுக்கும் காரணமாயமைந்தன. அநியாயங்களின் ஆரம்பம் எங்குள்ளது என்பது கட்டுரையின் வரைவுக்கு அப்பாற்பட்டது. அநியாயங்கள் அமைதியை அழித்தொழித்தன என்பதே தெளிந்த உண்மை! Continue reading
Category Archives: Islam
அநியாயம் செய்யப்பட்டோருக்கு அல்லாஹ் அளித்துள்ள உரிமைகளும் நன்மைகளும்.
குர்ஆன் குறள்
- செய்யாததற்குப் புகழ்தேடின் செய்வானே வேதனை
மெய்யாக மறுமையில் 3: 188 - இறந்தாலும் உயிருண்டு ஊட்டுவனே உணவும்
இறந்தாலவன் பாதையில் 3 :169 Continue reading
குர்ஆன் வழியில்… திருந்தாமல் திருந்தும்படி கூறலாமா?
குர்ஆன் வழியில்…
திருந்தாமல் திருந்தும்படி கூறலாமா?
புனித குர்ஆனின் 61:2,3 ஆம் வசனங்களிலேயே எனது கட்டுரையைத் தொடர்கிறேன்.
61:2. முஃமின்களே! நீங்கள் செய்யாததை ஏன் கூறுகின்றீர்கள்?
61:3. நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது, அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிகப் பெரியதாகும்! Continue reading
வல்ல அல்லாஹ்வின் அருட்கொடை காற்று
வல்ல அல்லாஹ்வின் அருட்கொடை காற்று
காற்று, நீர், நெருப்பு, நிலம், ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் அனைத்தும் அவசியம் என்றாலும், காற்றின் முதன்மை கருத்திற் கொள்ளப்பட வேண்டியது. காற்று இன்றேல் நாமனைவரும் சில நிமிடங்களிலேயே இறந்து விடுவோமென்பது அனைவருமறிந்த ஓர் உண்மை. மேலும் காற்றின் பிற நன்மைகளை அநுபவித்துவரும் நம்மில் எத்தனைபேர் அது பற்றித் தெரிந்துவைத்து இருக்கிறோமா என்றால் பெரும்பாலும் இல்லையென்றே பதில் கூறலாம். Continue reading
The Biography of Prophet Muhammad (PBUH)
- The Biography of Prophet Muhammad (PBUH)
1. When was the Prophet Muhammad (p.b.u.h.) born?- He was born on Monday, 9th Rabi Al Awwal, April 22nd, 571 AC.
2. Where was the Prophet Muhammad (p.b.u.h.) born?- In Makkah
3. What is the name of the Prophet’s father?- Abdullah Ibn Abdul Muttalib.
4. What is the name of the Prophet’s mother?- Aminah Bint Wahhab Ibn Abd Manaf Ibn Zahrah.
5. When and where did his (prophet’s) father die?- He died in Makkah before Muhammad (p.b.u.h.) was born.
- Continue reading
Some of the Scientific Facts in the Quran
Some of the Scientific Facts in the Quran
2:117 – The Cow : Created out of nothing
6:125 – Al Anaam: Cattle Constriction of breast in the sky
10:5 – Jonah : The difference between sun & moon
13:2 – The Thunder : Heavens not supported by pillars
15:22 – Hijr : Fecundating winds Continue reading
பெண்ணுரிமை பேணும் புனித மாமறை
பெண்ணுரிமை பேணும் புனித மாமறை
இன்று உலகளவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் மனித அவலங்களில் பெண்ணுரிமை ஓர் முக்கிய விடயமாகியுள்ளதை நாம் காணக் கூடியதாயுள்ளது. இப்பெண்ணுரிமை புதிய பரிணாமத்துடன் சமஉரிமை என்ற கருத்தியல் திணிப்புடன் பெண்ணிலைவாதிகளால் பேசப்படுகின்றது. இந்நிலையும் சமூக அவலங்களை வளர்க்கும் தன்மையைக்கொண்டதே. பக்குவப்படுத்தப்பட வேண்டிய பெண்மையைப் பங்கப்படுத்தி சந்தியில் நிறுத்தும் பரிதாபகரமான கைங்கரியமாவே காணப்படுகிறது. சமவுரிமை – பெண்ணுரிமை ஆகிவிடாது என்பதை பெண்ணிலைவாதிகள் உணராததேனோ? Continue reading
Some verses from The Holy Quran on the Existence of the Almighty Allah (GOD)
Some verses from The Holy Quran on the Existence of the Almighty Allah (GOD)
Holy Quran says in 007.199 Hold to forgiveness; command what is right; But turn away from the ignorant.
in 002.067 And remember Moses said to his people: “God commands that ye sacrifice a heifer.” They said: “Makest thou a laughing-stock of us?” He said: “God save me from being an ignorant (fool)!”
042.011…. there is nothing whatever like unto Him, and He is the One that hears and sees (all things).
007.007 And verily, We shall recount their whole story with knowledge, for We were never absent Continue reading
குறைகாண முடியாத நிறைவான வல்ல நாயன் அல்லாஹ் பற்றி ஒரு நோக்கு…
தனது இறுதிச் செய்தியை உலகோருக்கு வெளிப்படுத்த ஏன் ஓர் எழுத,வாசிக்கக் கற்காத மனிதனைத் தேர்ந்தான் !
( சிறப்புக் கண்ணோட்டம்)
வல்ல அல்லாஹ் ரப்புள் ஆலமீன் நபிமாரைத் தேர்ந்து அவர்கள் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் வேதங்களை வழங்கினான். அப்படித் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைத்து நபிமாரும் அறிவின் சிகரங்களாகவும், பண்பின் பிறப்பிடங்களாகவும், பொறுமையின் பொக்கிஷங்களாகவும், ஒழுக்கத்தின் விழுப்பங்களாகவும், உண்மையின் வாரிசுதாரர் களாகவும், நன்மையின் உறைவிடங்களாகவும், தன்மையின் உதாரணங்களாகவும் இருந்தே வந்துள்ளனர்.
பல்வேறு சிறப்பம்சங்களும் பொருந்தியவராக பால்ய வயதிலேயே திகழ்ந்த முஹம்மது அவர்கள் கல்வியை நாடாதிருந்தமைக்கான காரணம் எதுவும் இருந்திருக்கவில்லை. குழந்தையாக இருந்த போதே பெற்றாரை இழந்திருந்தாலும், அவர்களை வளர்த்தவர்கள் அக்காலை குறைசிகளான ஹாஸிம் கோத்திரத்தார். இவர்கள் கல்வியறிவு, ஆட்சி அந்தஸ்து, பணபலம், பொருட் செல்வம், மனித வளம் போன்ற அனைத்தையும் பெற்றிருந்த சீராளர்களே. ஆயினும், அவர்கள் ஏன் தம்மால் வளர்க்கப்பட்ட தமது பேரக்குழந்தையை, பெறாமகனை பாடசாலைப் பக்கம்கூட ஓதுங்க விடாது கல்வியை அவர்களுக்கு எட்டாக் கனியாக்கி, உம்மி எழுத, வாசிக்கத் தெரியாதவர், அல்லது யாரிடமும் கல்வி பெறாதவர், யாராலும் கல்வி ஊட்டப்படாதவர் என்ற பட்டப் பெயருக்குச் சொந்தமாக்கினரோ தெரியவில்லை. Continue reading
MIRACLES OF QURAN
BLACK HOLES
The 20th century saw a great many new discoveries regarding celestial phenomena in the universe. One of these entities, which has only recently been encountered, is the Black Hole. These are formed when a star which has consumed all its fuel collapses in on itself, eventually turning into a black hole with infinite density and zero volume and an immensely powerful magnetic field. We are unable to see black holes even with the most powerful telescope, because their gravitational pull is so strong that light is unable to escape from them. However, such a collapsed star can be perceived by means of the effect it has on the surrounding area. In Surat al-Waqi’a, Allah draws attention this matter in this way, by swearing upon the position of stars:
And I swear by the stars’ positions-and that is a mighty oath if you only knew. (Qur’an, 56:75-76) Continue reading