Category Archives: Islam

Quran Kural ! குர்ஆன் குறள் !

குர்ஆன் குறள் !

செய்யாவிடில் நீரும் செய்யப்படமாட்டீர் அநியாயம்
பொய்யாது 2:179குர் ஆனில்

நேர்வழி யென்ப வேறல்ல அல்லாஹ்வதே
சீர்பெறு 3:173ஐகுர் ஆனில் Continue reading

Kuran Kural

குர்ஆன் குறள்!

 

பார்த்திடு பழுதிலாதறி பகறா 256
மார்க்கத்தில் பலவந்தமில்லை

பொதிந்துள திறைசக்தி பொருட்கள னைத்திலும்
பதிவையறிய பகறா259 பார் Continue reading

KuRan kuRaL

குர்ஆன் குறள்

 
வெற்றி பெறார் குற்றவாளிகளெனத் திட்டமாய்க்
கூறினான் யூனூஸ் 17ல்

 
அச்சம்கவலையற்ற அவ்லியாதமை மெச்சுறா னல்லாஹ்
மிச்சம்காண் யூனூஸ்62 முதல்

Continue reading

ஹைகூ கவிதைகள்….

ஹைகூ கவிதைகள்….

 

சாறிகள்
ஆடையான சாறிகள்
நடைப் பிணமாகி
பாடையேறின அடித்தட்டில்!

 

 பிரேக் டான்ஸ்
டான்ஸ் என்ற பெயரில்
நவீன உடல் முறிப்பு
பிரேக் டான்ஸ்

 

-நிஹா -

 

Quran kuRaL

குர்ஆன் குறள்

 

அகிலத்தார்க்கு நினைவூட்டலேயன்றி வேறில்லை யிதென
புகலுதே அல்கலாம் 52

துதிப்பீரே ரப்பின் திருப்பெயர் கொண்டு
விதித்தானே ஹாக்கா கடை Continue reading

உலகில் முகத்திரையால் இன்று இஸ்லாத்திற்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைக் களைவோம்!

முஸ்லிம் பெண்களின் முகத்திரை குர்ஆனியக் கோட்பாடல்ல!

இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம். அது இயற்கையோடு ஒட்டி வாழக் கூடியவற்றையே அனைத்து விடயங்களிலும் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அத்தோடு இம்மார்க்கம், எந்த இடத்திலும் நிர்ப்பந்தத்தை வலியுறுத்தவில்லை. விலக்கப்பட்ட (ஹறாம்) உணவில்கூட விட்டுக் கொடுப்பைச் செய்திருக்கின்றது. காரணம் மனிதர் நிர்ப்பந்தம் காரணமாக தங்கள் வாழ்க்கையைக் கஷ்டத்துக்குள் ஆக்கிக் கொள்ளக் கூடாது என்பதே! Continue reading

கப்ர் பிரார்த்தனை ஏற்கப்பட்டதே !

குர்ஆன் வழியில்…

கப்ர் பிரார்த்தனை ஏற்கப்பட்டதே !

இஸ்லாமியர் இறந்து அடக்கப்பட்டால், அவ்வடக்கப்படும் தலத்தைக் கப்ர் என்கின்றோம். நாம் அடக்கப்பட்டு, அடக்க வந்தோர் சில அடிகள் எடுத்து வைத்து நடந்து கொண்டிருக்கும் போதே கப்ரில், முன்கர் நக்கீர் என்ற மலக்குகள் நம்மிடம் கேள்வியைத் தொடங்கி விடுமாம். அதனால், கப்ரில் நடைபெறவுள்ள, அல்லது நடந்து கொண்டிருக்கும் வேதனைகளைக் குறைப்பதற்காக அடக்கப்பட்ட முஸ்லிமின் வேதனையைக் குறைக்கும் நோக்குடன் துவா என்ற பிரார்த்தனையை வல்ல நாயன் அல்லாஹ்விடம் கேட்பது நமது மத்தியில் நடந்து வருவது யாவரும் அறிந்ததே!  இதனை நாயகமவர்கள் தனது வாழ்விலும் கடைப்பிடித்து வந்துள்ளமை பற்றி ஹதீஸ் பதிவுகள் நிறையவே இருந்தாலும், குர்ஆனில் அது சார்ந்த வசனமொன்று காணப்படுவது அதன் சிறப்பை, தாற்பரியத்தை, அங்கீகாரத்தை உத்தியோக பூர்வமாக நிறுவ உதவும். Continue reading

ஜிஹாத் எனும் தியாகம் !

ஜிஹாத் !

 

பாதையில் நடுவிலுள்ள 
பள்ளத்தை மூடுவதும் ஜிஹாதே! 

மூடிடாவிடினும் பள்ளத்தைக் காட்டிட
நாடியே பழம் கழியினை நாட்டுவதும் ஜிஹாதே!

பலர் காலைக் குத்திக் குதறவுள்ள
முள்ளை அகற்றுவதும் ஜிஹாதே! Continue reading

குர்ஆன் வழியில் … அல்லாஹ் யாருடன் இருப்பான்?

குர்ஆன் வழியில் …

அல்லாஹ் யாருடன் இருப்பான்?

அல்லாஹ் தனது வாயால் என்ன கூறியுள்ளான் என்பதை அவனது அருள் மறை குர்ஆனில் இருந்தே விளங்கிக் கொள்வோம். 5:12 நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஸக்காத்தையும் நிறைவேற்றி, இன்னும் என்னுடைய தூதர்களை நீங்கள் நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு உதவி புரிந்து அல்லாஹ்வுக்காக அழகிய கடனையும் கொடுப்பீர்களாயின்! Continue reading