Quran Kural in Tamil Poem form !
குர் ஆன் குறள்!
கூறிடுங்கள் சாட்சி அல்லாஹ் வுக்காக
தேறிடுங்கள் 4:135 கண்டு!
அறிந்திடுவீர் ஈமான் வகைதனை 4:136இல்
புரிந்திடுவீர் ஆமன்து பில்லாஹி! Continue reading
கூறிடுங்கள் சாட்சி அல்லாஹ் வுக்காக
தேறிடுங்கள் 4:135 கண்டு!
அறிந்திடுவீர் ஈமான் வகைதனை 4:136இல்
புரிந்திடுவீர் ஆமன்து பில்லாஹி! Continue reading
HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !
நிச்சயமாகஅவர்கள் ஒவ்வோராண்டும், ஒரு முறையோ அல்லது இரு முறையோ சோதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் காணவில்லையா? அவ்வாறிருந்தும், அவர்கள் தௌபாச் (பாவமன்னிப்பு) செய்து மீள்வதுமில்லை. நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை. Continue reading
உலக வரலாற்றில் புதுமைகள் பலவற்றை நாம் கண்டும், கேட்டும். வாசித்தும் அறிந்து வைத்துள்ளோம். அவை படைப்புகளில் புதுமை, படைப்புகளின் புதுமை, பிறப்பில், இறப்பில், உயர்வில் என வளர்ந்து கொண்டே போகும். நாம் இங்கு காண விழைவது, பிறப்பில் புதுமை, பிறந்தவுடன்புதுமை, இறவாப் புதுமை என்ற அத்தனை புதுமைகளையும் ஒரு சேரக் கொண்ட ஓர் உத்தமர் பற்றியதே! Continue reading
நிச்சயமாக, எவர்கள் தாங்கள் ஈமான் கொண்ட பின்னர். நிராகரிப்போராகி, பின்னர் நிராகரிப்பை அதிகமாக்கிக் கொண்டனரோ, அவர்களது தௌபா ஒப்புப் கொள்ளப்பட மாட்டாது. மேலும், அவர்கள்தாம் முற்றிலும் வழிகெட்டவர்கள். Continue reading
இவ்வினாவிற்கு விடை காண்பதாயின், அற்புதம், அறிவுக் கருவூலம் ஆகிய இவ்விரண்டு சொற்களும் எவற்றைக் குறிக்கின்றன என்பதை அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ளல் அவசியம்.
அடுத்து, குர்ஆனில் அல்லாஹ், குர்ஆன் என்றால் என்ன எனக் ஏதாவது கூறியிருக்கின்றானா என்பதையும், அதனை எங்காவது ஓரிடத்தில், அற்புதம், அல்லது அறிவுக் கருவூலம் எனக் கூறியிருக்கிறானா என்பதையும் அறிய வேண்டும். Continue reading
50:22 திட்டமாக இது பற்றி நீ மறதியில் இருந்தாய். எனவே, உன்னை விட்டும் உனது திரையை நாம் நீக்கிவிட்டோம். ஆகவே, இன்று உனது பார்வை மிகக் கூர்மையாக இருக்கிறது.
” Thou waste heedless of this; now have We removed thy veil, and sharp is thy sight this Day”
மேலும் மார்க்கத்தினை மேன்மையாய் அறிந்துகொள
சாலும் மாயிதா நாலைந்து!
வுளுவின் முறமையினை முழுமையாய்க் கண்டுகொள்
வழுவிலா தயமத் துடன் 5:6 Continue reading
எது மிக அழகானதோ அதனைக் கொண்டு, தீமையை நீர் தடுப்பீராக! அவர்கள் வர்ணிக்கின்றவற்றை நாம் அறிவோம்! Continue reading
இரவும் பகலும் சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நீங்கள் அவனையே வணங்குகிறவர்களாக இருந்தால், சூரியனுக்கும், சந்திரனுக்கும் நீங்கள் அடிபணிய வேண்டாம். அவற்றைப் படைத்த அல்லாஹ்விற்கே சிரம் பணியுங்கள். Continue reading
அல்லாஹ் விஷயத்தில் நீங்கள் எங்களுடன் தர்க்கம் செய்கிறீர்களா? அவனே எங்களுடைய ரப்பும், உங்களுடைய ரப்புமாவான். எங்களின் நற்செயல்கள் எங்களுக்கே! உங்களின் செயல்கள உங்களுக்கே! மேலும், நாங்கள் அவனுக்கு கலப்பற்றவர்களாக இருக்கின்றோம். என்று கூறுவீராக! Continue reading