தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!
அல் குர்ஆன் 59:19
அல்லாஹ்வை மறந்துவிட்டவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம்.
ஏனென்றால் அவன், அவர்கள் தங்களையே மறக்குமாறு செய்து விட்டான்.
அவர்கள்தாம் பாவிகள்!
- நிஹா -
அல்லாஹ்வை மறந்துவிட்டவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம்.
ஏனென்றால் அவன், அவர்கள் தங்களையே மறக்குமாறு செய்து விட்டான்.
அவர்கள்தாம் பாவிகள்!
- நிஹா -
The Noble Eightfold Path:
right understanding,
right thought,
right speech,
right action,
right livelihood,
right effort,
right mindfulness, and
right concentration.
- niha -
மேற்கண்ட இரண்டிற்கும் இடையில் உள்ள வேற்றுமையை ஒற்றுமையைக் கண்டறிவதே இவ்வாக்கத்தின் நோக்கம். இவ்விரண்டு பெயர்களும் எதனைத் தாங்கிக நிற்கின்றன என்பதை மிகச் சுருக்கமாகக் கூறுவதாயின் முதலாவதாகக் கூறப்பட்டுள்ள மெய்ஞானம் ஆத்ம பரிசோனை மூலம் கண்டறிந்து அதன் பயனை அனுபவிப்பது எனலாம் Continue reading
எவரது இதயத்தை இஸ்லாத்தை ஏற்பதற்கு அல்லாஹ் விரிவாக்கி வைத்திருக்கின்றானோ அவரா! அவர் தன் ரப்பிடமிருந்துள்ள பிரகாசத்தின் மீது இருக்கின்றார். அல்லாஹ்வை நினைவுகூர்வதைவிட்டும் அவர்களுடைய இதயம் இறுக்கமடைந்து விட்டவர்களுக்குக் கேடுதான், அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கின்றனர்
6:125ஐயும் பார்க்க
- நிஹா -
செய்யாததற்குப் புகழ்தேடின் செய்வனே வேதனை
மெய்யாக மறுமையில்3:188 காண்!
இறந்தாலும் உயிருண்டு ஊட்டுவன் உணவும்
இறந்தாலவன் பாதையில்3:16 பார்! Continue reading
நீர் விரும்பியவரை நிச்சயமாக நேர்வழியில் செலுத்திட முடியாது. எனினும், அல்லாஹ் தான் நாடியவரையே நேர்வழியில் செலுத்துகின்றான். நேர்வழி பெறுகின்றவர்களை அவன் மிக அறிந்தவன்.
- நிஹா -
அல் குர் ஆன் 50:45
- நிஹா -
Some of the fundamentals of the teachings of Gautama Buddha are:
The Four Noble Truths:
that suffering is an inherent part of existence;
that the origin of suffering is ignorance and the main symptoms of that ignorance are attachment and craving;
that attachment and craving can be ceased; and
that following the Noble Eightfold Path will lead to the cessation of attachment and craving and therefore suffering.
- niha -
தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!
36:1 முற்றிலும் ஞானம் நிறைந்த குர்ஆனின் மீது சத்தியமாக!
36:3 நிச்சயமாக நீர் தூதர்களில் உள்ளவராவீர்!
32:4 நேரான வழியின் மீதிருக்கிறீர்!
- நிஹா -
பிரிவினைவாதிகளின் பார்வைக்கு!
இவை தராசு. புர்கான் உரைகல்!
நிறுத்து, உரசிப் பாருங்கள் உங்கள் எடையை!
6:159 – நிச்சயமாக எவர்கள் தங்கள் மார்க்கத்தைப் பிரித்துப் பல பிரிவினர்களாகிவிட்டனரோ, அவர்களுடன் நீர் எவ்விஷயத்திலும் சேர்ந்தவரல்லர். அவர்களது காரியமெல்லாம் அல்லாஹ்வின்பால் உள்ளன. பின்னர் அவர்கள் செய்துகொண்டிருந்தவை குறித்து அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.
30:32 – தங்களுடைய மார்க்கத்தைப் பிரித்து பிரிவினர்களாக ஆகிவிட்டனரே, அத்தகையோரில் ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருந்துள்ளவற்றைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர்.
23:53 – பிறகு அவர்கள் தம் காரியத்தைத் தங்களுக்கிடையே பல பிரிவுகளாகத் துண்டாக்கி விட்டனர். ஒவ்வொரு பிரிவினரும் தங்களிடமிருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.
21:93 – தங்களது காரியத்தில் அவர்களுக்கு மத்தியில் அவர்கள் பிளவுபட்டுவிட்டனர். இவர்கள் ஒவ்வொருவரும் தம்மிடம் திரும்ப வரக்கூடியவர்கள்.
3:105 – இன்னும், தங்களிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்னர், கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து விட்டார்களே, அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம். அத்தகையோருக்கு மகத்தான வேதனையுண்டு.
15:90 – பலவாறாகப் பிரித்தோர் மீது, நாம் இறக்கியவாறே.
15:91 – இந்தக் குர்ஆனைப் பல பிரிவுகளாக ஆக்கிக்கொண்டவர்கள் மீதும்.
15:92 – உமது ரப்பின் மீது சத்தியமாக, அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் விசாரிப்போம்
இஸ்லாம் என்ற கயிற்றைப் பற்றிப் பிடியுங்கள் என்ற இறைகருத்தை ஏற்று ஒற்றுமையைக் கடைப் பிடிக்காதவரை இவ்வாறான கேவலங்களை இம்மையிலும், மறுமையில் தண்டனையையும் பெறவே வேண்டி வரும்.
பிரிவினையாளர்களுடன் நபிகள் கோமான் ஸல் அவர்களுக்கே எவ்வித சம்பந்தமும் இல்லையென்பதை அறிந்தால் பிரிவினையாளர்களின் இஸ்லாமிய நிலை என்னவென்பது விளங்கும்.