Category Archives: Religious

Quran Kural !

குர்ஆன் குறள் !

குன்றிடாதீர் பலம் கொண்டிடாதீர் கவலை
விண்டிடுவர் ஈமான் கொண்டோர் 3:159

 

அளிப்பனே பதில் அழைப்போனின் அழைப்பிற்கு
இருக்கிறேன் அருகில் 2:286 Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 34:13

 

அவைகள் அவர் விரும்பிய உயரமான மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற பெரும் கொப்பரைகளையும, அசைக்க முடியாத பாத்திரங்களையும் அவருக்காகச் செய்து வந்தன. ‘தாவூதுடைய குடும்பத்தினரே! நன்றி செலுத்துவதற்காகச் செயல்களைச் செய்து வாருங்கள். என்னுடைய அடியார்களில் நன்றி செலுத்துவோர் குறைவானவர்களே!’

 

Al Quran 34:13

 

They worked for him as he desired. Arches, Images, Basins as large as wells and Cauldrons fixed: ‘Exercise thanks Sons of David! But few of my servants are grateful! ‘

 

- நிஹா -

 

Quran Kural !

குர்ஆன் குறள் !

போக்கிடீருயிர் கவல்கொண் டெவரையும் கெடுப்பதும்வழி
கொடுப்பதுமவன் நாட்டமே 35:8

அனுப்பியே காற்றை நகர்த்தியே மேகத்தை
வளர்ப்பனே வரண்டபூமி 35:9 Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

அல் குர்ஆன் 20:14

நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னையன்றி வணக்கத்திற்குரிய நாயனில்லை. ஆகாவே, என்னையே நீர் வணங்குவீராக! மேலும், என்னை நினைவுகூர்ந்திட, தொழுகையை நிலைநிறுத்துவீராக!

 

Al Quran 20:14

Verily I am Allah: There are no god but I:  So serve though me, and establish regular prayer for My Remembrance. 

– நிஹா -

The Dhammapada !

The Dhammapada !

1. PAIRS !

 

3.  “He abused me, he struck me, he overpowered me, he robbed me”  Those who harbor such thoughts do not still theie hatred.

4.  “He abused me, he struck me, he overpowered me, he robbed me”  Those who do not harbor such thoughts still their hatred.

5.  Hatred is never appeased by hatred in this world. By Non-hatred alone is hatred appeased. This is a law eternal.

6.  There are those who do not realize that one day we all must die.  But those who do realize this settle their quarrels.

- niha -

Quran Kural !

குர்ஆன் குறள்!

 
துய்யவன் அதிகாரம் கொண்டவன் பக்கல்
மெய்யவே மீண்டிடுவீர் 36:83

ஆக்குவான் அதிகமாய் நாடிடில் பின்னும்
ஆற்றலுடை அல்லாஹ் 35:1 Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 34: 28

நாம் உம்மை மனிதர்கள் அனைவருக்கும் நற்சேய்தி கூறுபவரகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அல்லாமல் அனுப்பவில்லை. எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.

 

Al Quran 34:28

 

We have not sent thee but as a (Messenger) to all mankind, giving them glad tidings, and warnings them, but most men know not.

 

- நிஹா – 

 

Quran Kural!

குர்ஆன் குறள் !

 

மறைப்பினும் திறப்பினும் அறியுமே இறை
அறையுது யாஸீன் 76

படைத்தானே இறைநமை ஓர்துளி விந்தில்
கடைத் தேறிடயாஸீன் 77 Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 2:11

மேலும், ‘பூமியில் நீங்கள் குழப்பம செய்யாதீர்கள்’ என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள், ‘நாங்கள்தான் சீர்திருத்ததவாதிகள்’ என்று கூறுகின்றனர்.

 

Al Quran 2:11

When it is said to them: ‘Make not mischief on the Earth’. They say, ‘We are only ones that put things right’.

 

- நிஹா -

Quran Kural !

குர்ஆன் குறள் !

கூடிடும் இடைவெளி மூவாண்டாய்ப் பேறுகாலம்
ஊட்டிட ஈராண்டு பால்!

 

ஈராண்டு பாலூட்டல் ஈன்றாளின் கடமையென
சீராக குர்ஆன் கூறும்!

 

Continue reading