Quran Qural ! குர்ஆன் குறள்!
மேலும் மார்க்கத்தினை மேன்மையாய் அறிந்துகொள
சாலும் மாயிதா நாலைந்து!
வுளுவின் முறமையினை முழுமையாய்க் கண்டுகொள்
வழுவிலா தயமத் துடன் 5:6 Continue reading
மேலும் மார்க்கத்தினை மேன்மையாய் அறிந்துகொள
சாலும் மாயிதா நாலைந்து!
வுளுவின் முறமையினை முழுமையாய்க் கண்டுகொள்
வழுவிலா தயமத் துடன் 5:6 Continue reading
நிச்சயமாக, குர்ஆன் அதனைக் கொண்டு மலைகள் நகர்த்தப்பட்டாலும், அல்லது அதனைக் கொண்டு பூமி துண்டு துண்டாக்கப்பட்டாலும், அல்லது அதனைக் கொண்டு இறந்தவர்களைப் பேச வைக்கப்பட்டாலும், எனினும், அனைத்துக் காரியங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே, அல்லாஹ் நாடியிருப்பின், மனிதர்கள் அனைவருக்குமே நேர்வழி காட்டியிருப்பான் என்பதை முஸ்லிம்கள் அறிய வில்லையா? நிராகரிப்போர், அவர்கள் செய்து கொண்டிருக்கும் செயல்களின் காரணமாக ஏதேனும் ஒரு கேடு வந்தடைந்து கொண்டே இருக்கும். அல்லது அல்லாஹ்வின் வாக்குறுதி வரும்வரை அவர்களது வீடுகளுக்கு அருகிலேனும் அது இறங்கிவிடும். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதிக்கு மாறு செய்யமாட்டான்.
Continue reading
எது மிக அழகானதோ அதனைக் கொண்டு, தீமையை நீர் தடுப்பீராக! அவர்கள் வர்ணிக்கின்றவற்றை நாம் அறிவோம்! Continue reading
21. Heedfulness is the path to the Deathlessness. Heedlessness is the path to death. The heedful die not. The heedless are as if dead already.
22. Clearly understanding this excellence of heedfulness, the wise exult therein and enjoy the resort of the Noble Ones.
ஒழுக்கத்தின் காலடியில்
உலகே பணிந்துவிடும்.
ஒழுக்கத்தைவிடச்
சிறந்த ஆயுதமோ,
அருள் வளமோ கிடையாது!
ஒழுக்கம் 2 ஐப் பார்க்க
http://factsbehind.net/wp/?p=3268
இரவும் பகலும் சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நீங்கள் அவனையே வணங்குகிறவர்களாக இருந்தால், சூரியனுக்கும், சந்திரனுக்கும் நீங்கள் அடிபணிய வேண்டாம். அவற்றைப் படைத்த அல்லாஹ்விற்கே சிரம் பணியுங்கள். Continue reading
அல்லாஹ் விஷயத்தில் நீங்கள் எங்களுடன் தர்க்கம் செய்கிறீர்களா? அவனே எங்களுடைய ரப்பும், உங்களுடைய ரப்புமாவான். எங்களின் நற்செயல்கள் எங்களுக்கே! உங்களின் செயல்கள உங்களுக்கே! மேலும், நாங்கள் அவனுக்கு கலப்பற்றவர்களாக இருக்கின்றோம். என்று கூறுவீராக! Continue reading
கடமை என்ற மூன்று சொல்லுள் அடங்கும் வார்த்தை, பிரபஞ்சம் அளவிற்குப் பரந்து விரிந்தது. அதனை விவரிக்கப் புகின் நம் அறிவும், திறனும், காலமும் இடங்கொடா. வாசிப்போரும் மனத்திலிருத்திக் கொள்ளார். நன்றாக எழுதப்பட்டுள்ளது என்ற விமர்சனத்தோடு சிந்தனையிலிருந்து விடைபெற்றுக் கொள்ளும். Continue reading
இந்தக் கேள்வி, நம்மத்தியில் குழப்பம் விளைவிப்பது போன்று தோற்றினும், உண்மையில் அறிந்திருக்க வேண்டிய ஓர் ஒப்பற்ற உண்மையை வெளிக் கொணரும் வண்ணம் கேட்கப்படுகின்றது! Continue reading
நாம் உம்மீது ஓதிக்காட்டுகின்ற இவை அத்தாட்சிகளிலும், ஞான அறிவுரைகளிலும் உள்ளனவாகும். Continue reading