தர்மம் பற்றிய பிழையான கருத்துக்களைத் தகர்க்கும் குர்ஆன்!
நீர் கூறுவீராக! அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளன என்று நான் உங்களுக்குக் கூறவில்லை. இன்னும், மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவர் என்று உங்களிடம் கூறவில்லை. எனக்கு வஹீயின் மூலம் அறிவிக்கப்பட்டவைகளையன்றி நான் பின்பற்றுவதில்லை. குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? என நீர் கேட்பீராக! எனவே, நீங்கள் சிநதிக்க மாட்டீர்களா?
Say: “I tell you not that with me are the treasures of Allah, nor do I know what is hidden, nor do I tell you I am an angel. I but follow what is revealed to me.” Say: “can the blind be held equal to the seeing?” Will ye then consider not?
33. Just as a fletcher straightens an arrow shaft, even so the discerning man straightens his mind — so fickle and unsteady, so difficult to guard.
34. As a fish when pulled out of water and cast on land throbs and quivers, even so is this mind agitated. Hence should one abandon the realm of Mara.
‘அல்லாஹ் தனது அடியார்களுக்காக வெளிப்படுத்தி இருக்கும் அலங்காரத்தையும், உணவில் தூய்மையனவற்றையும் தடை செய்தவர் யார்? எனக் கேட்பீராக! அவை இவ்வுலக வாழ்வில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு. மறுமை நாளில் பிரத்தியேகமானதாகும்’ என்று கூறுவீராக! அறியக்கூடிய சமூகத்தினருக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.
பாராத கண்ணைப் போன்றதே,
பகுத்துப் பாரா
பகுத்தறிவும்.
மனிதன் பகுத்தறிவால் மட்டுமே
மற்றைய உயிரினங்களைவிட
மேலானவன்.
பயன்படுத்தப்படாத பகுத்தறிவு
வெளிச்சத்தைக்
காணாத பயிரே!
மனித அறிவு பயன்படுத்தப்பட்டால்
அகிலமனைத்தும்
அவன் காலடியில்.
6:125 – அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டிட விரும்புகின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவுபடுத்துகின்றான். மேலும். எவரை வழி தவறச் சயெ்ய விரும்பகின்றானோ, அவருடைய நெஞ்சத்தை வானத்தில் ஏறுகின்றவனைப் போன்று சிரமத்துடன் கூடிய நெருக்கடியானதாக ஆக்கிவிடுகின்றான். இவ்வாறே ஈமான் கொள்ளதாவர்கள் மீது தண்டனையை அல்லாஹ் ஏற்படுத்துகின்றான். Continue reading
31. The Monk who delights in heedfulness and looks with fear at heedlessness advances like fire, burning all fetters, small and large.
32. The Monk who delights in heedfulness and looks with fear at heedlessness will not fall. He is close to Nibbana.
பாக்கியமுள்ள இரவில் இறக்கிவைத்தோம் புர்கானை
பக்குவமாய் 44:3இல் அறி!
இறுதிவரை கிறிஸ்தவர்பால் ஆக்கினோம் பகைசினத்தை
மறந்ததால் உறுதியுரை தந்து 5:14 Continue reading
ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது விதியாக்கப்பட்டிருந்தது போன்றே உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. நீங்கள் தூய்மையாளர்களாக ஆகலாம்.
An Open letter to all Sri Lankan Brothers!
இத்திறந்த மடலை உளம் திறந்து உங்கள் அனுமதியுடன் அல்லாஹ்வைப் பயந்தவனாகத் தொடர்கின்றேன்.
நான் முதலில் மனிதன். அடுத்து, ஓர்இஸ்லாமியன், அதனையடுத்து தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன், அனைத்திற்கும் மேலாக ஓர் இலங்கையன். இலங்கையை பாரம்பரிய தாயகமாகக் கொண்டவன். இஸ்லாம் இலங்கைக்குள் பரவும் முன்னர் எனது மூதாதையர் இலங்கையரே! ஆனால் இஸ்லாமியரல்லர். பெரும்பாலும், இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களும் இதே வரைவுள் அடங்குபவர்களே!