Daily Interesting Facts ! |
Eating a banana for breakfast can help you feel less groggy in the morning. Bananas also help maintain focus & mental health!
Source:Web |
படித்துத்தான் பாருங்களே!
தொடர்ச்சி…
ப வில் பாதியில் விட்டதை போதி எனத் தொடங்க
போதகர் பாதகங்கள் போதாதென்றா தொடங்குகிறாய் என்கின்றது!
ப வில் புனிதம் என்றேன் அப்பப்பா
புனிதம் மனிதத்தை இழந்து பூமியைச் சூடியுள்ளதே என்றது!
ப வில் பூமி பற்றித் தொடங்கியதும்
பாதுகாப்பு என்றே பாழாகியுள்ள பூமியா என்கின்றது! Continue reading
இந்திய இந்து சமயப் பிராமணர் கூறுகிறார்…
இந்துக்கள் எதிர்பார்த்திருந்த கலியுக கல்கியின் அவதாரம்! இஸ்லாத்தை அவணிக்களித்த இறைவனின் தூதராம் !
இந்துக்கள் மத்தியில் தசாவதாரங்களின் இறுதி அவதாரமாக, உலக அழிவு நடைபெறவுள்ள கலியுகமான இந்த யுகத்தில் கல்கி என்ற பெயரில் ஒருவர் வருவார் என்ற கருத்து நிலவி வருகிறது. அவர்கள் இது நாள் வரை எதிர்பார்த்திருந்த கல்கி என்பவர் வேறு யாருமல்ல, அவர், இஸ்லாத்தை அவணிக்களித்த அல்லாஹ்வின் இறுதிநபியும் தூதுவருமான முஹம்மது ஸல் அவர்களே என்கிறார் இந்து சமய (பிராமண) ஆய்வாளர். Continue reading
Continuation…
வாக்கு வெறுமனே கூறும் பெறுமதியற்ற
சாக்குப் போக்காகவே பாவிக்கப்படுகிறது!
இறைவனின் அம்சமாகவிருந்த வாக்கு
மறைவோரின் புகலிடமாகியுள்ளது! Continue reading
உலகம் தோன்றிய நாள் முதல் அநியாயங்கள் நடந்த வண்ணமே உள்ளன. இயன்றவர்கள் அநியாயம் செய்வதும், இயலாதவர்கள் அநியாயத்துக்கு உள்ளாக்கப்படுவதும் வாழ்வின் ஓர் பகுதியாகவே உள்ளன. அனைத்து உயிரினங்களும் கூட இந்நிலைக்கு விதிவிலக்கின்றியே உள்ளன. இவ்வநியாயங்களின் பிரதி பலன்களே உலகில் தலையெடுத்த அத்தனை புரட்சிகளுக்கும், பயங்கரவாதங்களுக்கும், வன்செயல்களுக்கும் காரணமாயமைந்தன. அநியாயங்களின் ஆரம்பம் எங்குள்ளது என்பது கட்டுரையின் வரைவுக்கு அப்பாற்பட்டது. அநியாயங்கள் அமைதியை அழித்தொழித்தன என்பதே தெளிந்த உண்மை! Continue reading
Professor Tagata Tagasone,formerly Head of the Department of Anatomy and Embryology at the University of Shiang Mai in Thailand . He is now the Dean of the College of the Medicine at the University.
From my studies and from what I have learned throughout this conference, I believe that everything that has been recorded in the Qur’aan 1400 years ago must be the truth, that can be proved by the scientific means. Continue reading
புண்ணியம்
பிறன் நோக வாழான் அறன்கூறும் உலகத்தே
விறன்பெரு புண்ணிய வான் Continue reading
படித்துத்தான் பாருங்களே!
ப னவின் பெருமையைக் கூறிடுமுன்
பார் வந்து குறுக்கிடுதே!
ப வின் பவிசுதனை பார் புகழக் கூறுமுன்
போரின் நினைவும் புதிராக புகுகின்றதே! Continue reading