Author Archives: factsbeh

குர்ஆன் குறள்

1. வளர்ப்பானே நற்றர்மம் அழிப்பானே றிபா
தளர்வானோ வாக்கில் 2:276

2. விட்டிடாதே கார்மானம் தொட்டிடாதே சேர்மானம்
பட்டிடாத வாழ்வு பெற

3. விரும்பியவனுடன் இருப்பீர் கூறுது குர்ஆன்
விரும்புவீர் நெருக்கம் இறை Continue reading

அத்தியாவசிய உணவுகளில் ஒன்றான உப்பு !

 

உணவிலிருந்து நமக்குக் கிடைக்கிற சத்துகளில் முக்கியமானது உப்பு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடையே உப்பாக உபயோகிக்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு தேவை. ஆனால், எல்லோரும் அதைவிட அதிகமாகத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.

Continue reading

வட்டி – ஓர் சிறப்புப் பார்வை…

றிபா USURY/வட்டி INTEREST – ஓர் ஒப்பீட்டுப் பார்வை…

புனித குர்ஆனில் காணப்படாத இச்சொல் கையாளப்படும் நிலைமைகளும், குர்ஆனிய தடையும் பற்றிய பக்கச்சார்பற்ற ஓர் ஆய்வே இவ்வாக்கம்.  ‘வட்டி’ என்ற சொல் குர்ஆனில் காணப்படாத நிலையில், அது அறிமுகமாகியுள்ள வழியைக் காண்பது, உண்மை நிலையை, அதன் செல்லுபடியாகும் தன்மையை, அதன் நேரடி, பக்க விளைவுகளை கூடியளவு அறிய வைப்பதுடன், அது தொடர்பான பிரச்சினைகளை இனங் கண்டு குர்ஆனிய வழியில் தீர்வைக் கண்டறிய உதவும்.  குர்ஆனியச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் உண்டான பிரச்சினை எனக் கொண்டால், உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாகவே இறக்கியருளப்பட்ட புனித குர்ஆன், பிரச்சினைகளை உண்டாக்கி இருக்குமா? இதுவே இவ்வாய்வுக்கான காரணமாக அமைந்தது! Continue reading

அறவழி நடந்திட அறிவுரை சில…

பாலன் பிறந்த பின் உறக்கம்,
காலன் வந்திடில் கிறக்கம்.

நாய் வாலை ஆட்டின் நன்றி,
நோய் ஆளை வாட்டின் குன்றும்.

காய்ச்சினும் பால் வெள்ளை,
வாய்த்திடேல் பெண்டும் தொல்லை. Continue reading

குர்ஆன் குறள்

1. நிலைநிறுத்திடுவீர் தொழுகை அல்லாஹ்வை நினைவுகூர
பிழையின்றி வணங்கி 20:14

2. கஷ்டத்துடன் இலேசு நிச்சயமா யுளததை
இஷ்டமாய் 94:56ல் உணர்

3. கொள்ளாரே நம்பிக்கை எல்லோரும் இவ்வுலகில்
கொள்ளாதே பேராசை 12:10 Continue reading

சுகக் குறள்

சுகக் குறள்

உண்பதற்கு வாழ்வோரும் வாழ்வதற்கு உண்போரும்
இன்பம் துய்ப்பர் ஒப்ப

சுண்ணமுள்ள உணவு உன்னன்னத்தில் அளவாய்
தின்றுவர என்பு பலமாம்

நார்ச்சத் துணவு நலன்தரும் நம்முடலுக்கு
மலச்சிக்கல் வாராது தவிர்த்து Continue reading