Author Archives: factsbeh

புதுக் கவிதை

கூட்டுறவு / கூட்டு – உறவு

சங்கக்கடைகளின் போர்டுகளில்
சங்கமமாகித் தூங்குகியவை
மங்கையரின் கூட்டுவாழ்க்கையினால்
சங்கையுடன் புதுமெருகு பெற்றது
கூட்டுறவு கூட்டு – உறவு ஆகி.

- நிஹா -

PJ யின் பிதற்றல்கள்: அல்லாஹ் மனிதரில் பிரியம், அன்பு என்ற பண்பை வைத்துப் படைக்கவில்லை

அல்லாஹ் மனிதரில் பிரியம், அன்பு என்ற பண்பை வைத்துப் படைக்கவில்லை

என்னால் எதேச்சையாகவே PJ யின் இஸ்லாம் இனிய மார்க்கம் என்ற பெயரில் நடத்தப்படும் வினா-விடைகளைக் கேட்க நேருகின்ற போதெல்லாம் அவரது அறியாமையினால் ஏற்படுத்தப்படும் விபரீதங்களை அனர்த்தங்களை வழிகேடுகளை  கேட்க முடிகிறது. அப்படியான ஒரு காணொளியால் அல்லாஹ்வுக்கும் நாயகமவர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள அபகீர்த்தியை விளக்குவதே இக்கட்டுரை.  Continue reading

சுவாமி சாயி பாபாவின் இரகசியங்கள்! – BBC

உலகத்தில் பதின்மூன்று மில்லியன் பின்பற்றுபவர்களை அல்லது தொண்டர்களைக் கொண்ட சத்திய சாயிபாபா பற்றிய இரகசியங்கள் BBC என்ற உலகப் புகழ் பெற்ற இலத்திரணியல் ஊடகத்தினால் அம்பலத்துக்குக் கொண்டுவரப்படுகின்றது. Continue reading

Nn-Muslims about Islam!

Now Muslim

“Everything made so much sense. This is the beauty of the Qur’an; it asks you to reflect and reason….When I read the Qur’an further, it talked about prayer, kindness and charity. I was not a Muslim yet, but I felt the only answer for me was the Qur’an and God had sent it to me.” Cat Stevens (Yusuf Islam), former British pop star. 

- Niha -

Source:Web


‘ப’ – ‘பா’ ஆகின்றது!

படித்துத்தான் பாருங்களே!

தொடர்ச்சி.

ப வில் பொல் என்றேனே அப்பப்பா
பொல்லார் கையில் உருட்டுப் பொல்லா என்றதே!

ப வில் புள் எனப் பறவையினைக் கூறுவரே எனுமுன்
புள்ளடி போட்டுப் படும் பாடு தெரியலையா என்கின்றதே! Continue reading