- Meter
- Holder
- Bulbs Continue reading
Author Archives: factsbeh
தமிழரின் அன்றாட வாழ்வில் ஆங்கிலம்
புதுக் கவிதை!
உலக கிராமம்
உலக கிராமம்
உளங்கள் சுருக்கம்
கலகம் அதிகம்
பழக சிரமம்
நலங்கள் பெருக்கம்
வடங்கள் நெருக்கம்
முகாம்கள் எங்கும்
வதையும் அடக்கம் !
- நிஹா -
நீரழிவு நோயாளிகள் உண்ணவும், தவிர்க்கவும் வேண்டியவை!
1. சர்க்கரை.
2. கரும்பு.
‘ப’ – ‘பா’ ஆகின்றது!
படித்துத்தான் பாருங்களே!
ப வில் பூ என்றேனோ பூதம் வந்த கதையை மட்டும்
பூதலத்தில் மீண்டும் கூறிடாதே என்றதே!
ப வில் பா என்றதுமே பாதைகளால் பாலங்களால்
படு வேக புரள்வு அடைவதையா என்றதுவே!
ப வில் பா என்றதுமே பாதாளங்கள் ஒழிந்தும்
வேதாளங்கள் தொல்லை காணலையா என்றதே! Continue reading
தமிழரின் அன்றாட வாழ்வில் ஆங்கிலம் !
Its time to relax and laugh!
அறிவோம் பத்து
அறிவோம் பத்து
இலவசம் தருவதுதான் வேட்பாளர் தகுதி,
இலவசத்துக்காக எதையும் இழப்பதே வாக்காளர் விதி.
காடைத்தனம், தேர்தல் காலத்தில்
மேடை ஏற்றப்படுவது.
வாக்குப் பலம் போக்கிரிகளைக்
காக்கும் கவசம். Continue reading
விளாம்பழத்தின் மகிமையும் மருத்துவ குணங்களும்!
விளாம்பழம்
விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.
இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். Continue reading
புதுக் கவிதை – கருச்சிதைப்பு
கருச்சிதைப்பு – தென்னை(கள்)
குருத்திலே அறுத்து
கருவையே சிதைத்து
வருத்தி வடித்து
விருந்து படைப்பர்
அருந்தி மகிழ்வர்
சிறந்த மதுவாய்!
- நிஹா -
குர்ஆன் கூறும் நம்பிக்கையாளர்கள் !
குர்ஆன் கூறும் நம்பிக்கையாளர்கள்: அல்குர்ஆன் 23:2-9
1. தொழுகையில் உள்ளச்சம் கொண்டோர்
2. வீணானவற்றைப் புறக்கணிப்போர்
3. ஸக்காத்தை நிறைவேற்றுவோர் Continue reading