மனிதம்!
‘விரிந்தே அழியப் போவது பிரபஞ்சம் மனம்
விரியாமல் அழிந்துகொண்டிருப்பது மனிதம்’ Continue reading
மனிதம்!
‘விரிந்தே அழியப் போவது பிரபஞ்சம் மனம்
விரியாமல் அழிந்துகொண்டிருப்பது மனிதம்’ Continue reading
இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய வேதங்களின் காணப்படும் மானுட உய்விற்கான ஓரே கட்டளை !
சமயங்களோ, மார்க்கங்களோ, மதங்களோ, வேதங்களோ பெயர்களில் வேறுபட்டிருந்தாலும் உண்மையில் அனைத்தும் ஒரு அடிப்படைக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது ஒன்றே நமது கருத்தைக் கவர்வது. அதிர்ஷ்ட வசமாக இவ்வுண்மையான அடிப்படைக் கொள்கை, அனைத்து வேதங்களிலும் ஒன்றாகக் காணப்பட்டு இருப்பது ஒன்றே, அவை அனைத்தும் இறைவனால் அருளப்பட்டிருக்கின்றன என்ற ஒப்பற்ற உண்மை மறைக்கப்பட முடியாமல் மிளிர்ந்து கொண்டிருப்பது. Continue reading
அனர்த்த நிவாரணம்!
பல லட்சம் செலவில்
சில லட்ச நிவாரணம்
விலை போவது மக்கள்
வலைபோட்டவர் தயவில்!
- நிஹா -
எத்தனை புத்தாண்டு இத்தரை மீதில்!
படித்துத்தான் பாருங்களே!
ப வில் ப என்றதுமே பட்டாசு கொழுத்தி
பணம் நலம் தொலைத்திடும் புத்தாண்டா என்றதே!
ப வில் பு என்றதுமே மதியை மறக்க மாண்பையழிக்க
மாந்தி மகிழும் புத்தாண்டா என்றதே!
ப வில் பு என மீண்டபோது பாதை நடுவில்
பலரைக் கொன்று வாழ்வை இழக்கும் புத்தண்டா என்றதுவே! Continue reading
தியானம்!
ஆழ்ந்து சிந்திப்பின்
அறியாமை கலையும்,
அறிவு தெளிவாகும்,
திரை விலகும்,
வழி புரியும்,
ஒளி தெரியும்.
- நிஹா -
கலண்டர் தாள்கள் கிழிந்து
வருடம் பிறந்ததைக் கூறும்!
கலண்டர் இல்லா நாளில்
வருடம் பிறக்கலையோ! Continue reading
விதவை
‘உடன்கட்டை ஏறல் ஒழிந்தாலும்
திடன்தரு வாழ்வில்லை விதவைக்கு’
- நிஹா -
“My choice of Muhammad to lead the list of the world’s most influential persons may surprise some readers and may be questioned by others, but he was the only man in history who was supremely successful on both the religious and secular level.” –
Michael H. Hart, THE 100: A RANKING OF THE MOST INFLUENTIAL PERSONS IN HISTORY, New York: Hart Publishing Company, Inc., 1978, p. 33.
- நிஹா -
Source: Web