Author Archives: factsbeh

பொதுக் குறள் பத்து !

பொதுக் குறள் பத்து !

கோத்திரம் பாராது கோர்த்தகரம் பிரித்திடாது
சேர்த்திடுக காதலர் தனை!

பாத்திரத்தில் உண்ணல் பழங்கதையாய் ஆயிடுமினி
பாத்திரமாய்ப் பேப்ப ராகி!

சாத்திரம் பார்த்தே சகலதும் நடக்குது
செத்த பின்னும் சேர்த்து! Continue reading

அறிந்தவை புரிந்திட….

அறிந்தவை புரிந்திட….

 

பாலுணர்வு ஓர் இயற்கை உபாதை!

அதனைப் பக்குவமாகக் கையகப்படுத்துவதே திருமணம்!

அதன் விளைவுகளுள் மிக முக்கியமானது இனப் பெருக்கம்!

அதன் விளைவுகளுள் மிக மோசமானதுதான் AIDS, VD போன்ற உயிர் கொல்லிகள்!
- நிஹா -

படித்தறிந்தவை! கையெழுத்தை வைத்துக் குணங் குறிகளை அறிதல்!

கையெழுத்தை வைத்துக் குணங் குறிகளை அறிதல்!

1. விரைவாக எழுதுவது – ஆசாபாசம் நிறைந்தது Emotional Type

2. எழுத்தின் அவுகள் மாறுபடுதல் – இரத்தத்தில் சர்க்கரை அளவு       குறைதல் Continue reading

புதுக் கவிதை!

மதம்

‘மிதமாக இருக்கும்வரை
பதம் தவறாதது மதம்
அபரிதமாகி இன்று
மதம் பிடித்து பதமிழந்து
மனிதம் மறந்து
சினந்து சிதைத்து சிதைவன’

- நிஹா -