Author Archives: factsbeh

நலக் குறள் !

முற்காப்பும் முதலுதவியும்

 
கடிகாயத்தின் மேல்கட்டி காயத்தைக் கீறி
கடிவாயில் உறிஞ் சிடுக

உண்டநஞ்சின் குணமறிந்து சென்றதை வெளியேற்ற
கைகண்டதைக் கொடுத் திடுக

உண்டது காரமாயின் உடலுளே வசப்படுத்த
வேண்டிய மாற்றினைக் கொடு Continue reading

புது மொழிகள்!

பார்த்துப் பார்த்துச் செய்து வைத்த திருமணங்கள்
பாதிக்கு முன்னே சேதியாவதேனோ?

சேர்ந்து வாழ்ந்த காதலரும் பிரிய
நேர்ந்த காரணம் ஏதோ?

 
- நிஹா –

புதுக் கவிதை !

சொறி – நெருப்பு

 

சிவந்தன உடல் சிறிது சந்தோஷம்

எரிந்ததும் அறிந்தேன் அதன் தோஷம்

கறுத்தன களையிழந்து அலங்கோலம்

சிவப்பது எரிந்து கறுப்பது அதன்கோலம்!

 

- நிஹா –

மருத்துவக் குறிப்புகள்

புற்று நோயைத் தடுக்க….
மாங்காயிலுள்ள மாஞ்சத்துப் பொருட்கள் பெருங்குடலில் ஏற்படும் புற்று நோயை வராமல் தடுப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

அதனால் அவ்வப்போது மாங்காயைச் சாப்பிட்டு வாருங்கள். இதனால் மலச்சிக்கல் போன்றவை விலகிப் பெருங்கடல் தூய்மை பெறும். Continue reading

Non-Muslims about Islam !

“The doctrine of brotherhood of Islam extends to all human beings, no matter what color, race or creed.

Islam is the only religion which has been able to realize this doctrine in practice.

Muslims wherever on the world they are will recognize each other as brothers.”

Mr. R. L. Mellema, Holland, Anthropologist, Writer and Scholar. 

நலவாழ்விற்கு….

இஞ்சிப் பால்..!

இதை சாப்பிட்டால்….

கொடி போல இடை, தளிர்போல நடை என்று  சொல்வார்கள். அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும் என்று கூறுவார்கள்.  சுலபமா செய்து  முடிக்கக் கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? Continue reading