பண்டமாற்று
கல்யாணச் சந்தையில்
கைமாறும் சரக்கு பெண்-பொன் ! Continue reading
Author Archives: factsbeh
புதுக் கவிதை !
The world’s Highest Battlefield in India!
Siachen Glacier
Siachen Glacier
सियाचिन ग्लेशियर |
|
---|---|
Kashmir (Disputed between India and Pakistan; portion controlled by India shown above in yellow)[1][2][3] |
|
Type | Mountain glacier |
Coordinates | 35°25′16″N 77°06′34″E / 35.421226°N 77.10954°E |
Length | 70 km (43 mi) |
The Siachen Glacier is located in the eastern Karakoram range in the Himalaya Mountains at about 35°25′16″N 77°06′34″E / 35.421226°N 77.109540°E, just north-east of the point NJ9842 where the Line of Control between India and Pakistan ends.[4] At 70 km (43 mi) long, it is the longest glacier in the Karakoram and second-longest in the world’s non-polar areas.[5] It falls from an altitude of 5,753 m (18,875 ft) above sea level at its head at Indira Col on the China border down to 3,620 m (11,875 ft) at its terminus. Continue reading
Did You Know?
புதுக் கவிதைகள்!
உலகில் முகத்திரையால் இன்று இஸ்லாத்திற்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைக் களைவோம்!
முஸ்லிம் பெண்களின் முகத்திரை குர்ஆனியக் கோட்பாடல்ல!
இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம். அது இயற்கையோடு ஒட்டி வாழக் கூடியவற்றையே அனைத்து விடயங்களிலும் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அத்தோடு இம்மார்க்கம், எந்த இடத்திலும் நிர்ப்பந்தத்தை வலியுறுத்தவில்லை. விலக்கப்பட்ட (ஹறாம்) உணவில்கூட விட்டுக் கொடுப்பைச் செய்திருக்கின்றது. காரணம் மனிதர் நிர்ப்பந்தம் காரணமாக தங்கள் வாழ்க்கையைக் கஷ்டத்துக்குள் ஆக்கிக் கொள்ளக் கூடாது என்பதே! Continue reading
கப்ர் பிரார்த்தனை ஏற்கப்பட்டதே !
குர்ஆன் வழியில்…
கப்ர் பிரார்த்தனை ஏற்கப்பட்டதே !
இஸ்லாமியர் இறந்து அடக்கப்பட்டால், அவ்வடக்கப்படும் தலத்தைக் கப்ர் என்கின்றோம். நாம் அடக்கப்பட்டு, அடக்க வந்தோர் சில அடிகள் எடுத்து வைத்து நடந்து கொண்டிருக்கும் போதே கப்ரில், முன்கர் நக்கீர் என்ற மலக்குகள் நம்மிடம் கேள்வியைத் தொடங்கி விடுமாம். அதனால், கப்ரில் நடைபெறவுள்ள, அல்லது நடந்து கொண்டிருக்கும் வேதனைகளைக் குறைப்பதற்காக அடக்கப்பட்ட முஸ்லிமின் வேதனையைக் குறைக்கும் நோக்குடன் துவா என்ற பிரார்த்தனையை வல்ல நாயன் அல்லாஹ்விடம் கேட்பது நமது மத்தியில் நடந்து வருவது யாவரும் அறிந்ததே! இதனை நாயகமவர்கள் தனது வாழ்விலும் கடைப்பிடித்து வந்துள்ளமை பற்றி ஹதீஸ் பதிவுகள் நிறையவே இருந்தாலும், குர்ஆனில் அது சார்ந்த வசனமொன்று காணப்படுவது அதன் சிறப்பை, தாற்பரியத்தை, அங்கீகாரத்தை உத்தியோக பூர்வமாக நிறுவ உதவும். Continue reading
அறிவுக் குறள் – வாய் !
அறிவுக் குறள்
வாய்
பேச்சு மூச்சால் வருதலால் வாய்ச்சொல்லை
கச்சிதமாய்க் காத்தல் நெறி!
கருத்தை விரிக்கும் சிரித்தும் சீர்படுத்தும்
வருத்திடாதே வாயைப் பேணின்!
பேசிடு தக்கதை பேசற்க மற்றதை
தோஷியாம் போக்கை மாற்று! Continue reading
அறிவோம் கறிவேப்பிலையின் பெறுமதியை!
கறிவேப்பிலை
சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி வீசப்படும் கறிவேப்பிலையின் பயன்களோ அதிகம். ஆனால், அவற்றின் பெறுமதியைப் பயன்படுத்துவதில் நாம் தவறிவிட்டதாகவே மேற்கண்ட நடவடிக்கை விளக்குகின்றது. அவற்றின் பயன்பாடுகள் சிலவற்றைப் பார்ப்போம்! Continue reading
மருத்துவக் குறிப்பு – மலக்கிருமி ஒழிக்க …
மலக்கிருமி ஒழிக்க …
மலக்குடலின் அசுத்தம், வாயு காரணமாகவும், இனிப்பு அதிகமாகச் சாப்பிடுவதாலும் குடலில் பூச்சிகள் சேரும். அதைப் போக்க சுண்டக்காய் வற்றலைப் பொடி செய்து சாப்பாட்டில் முதல் சோற்றில் கலந்து சாப்பிடவும். Continue reading
புதுமொழி – நல்லொழுக்கம்!
நல்லொழுக்கம்
நல்லொழுக்கம் இல்லாத ஓர் குழந்தையால்
குடும்பத்தில் ஒற்றுமை குலையும்,
சண்டை, சச்சரவு, குழப்பம் தோன்றும்,
இழிவு, கேவலம் போன்ற இன்னோரன்னவை தோன்றி
மொத்தத்தில் நிம்மதியையே அழித்துவிடும்!
- நிஹா –