Author Archives: factsbeh

வாக்கு பற்றி நோக்குகள் சில!

வாக்கு பற்றி நோக்குகள் சில!

வாக்குகள் கொடுக்கும் நோக்கு, பெற்றவர்
போக்கையே முற்றாக மாற்றிவிடுகின்றது!

நோட்டுகளுக்காக அளிக்கப்படும் வாக்குகள்
புறோநோட்டாகப் பார்க்கப்படுவதில்லை!

போடவேண்டுமெனப் போடும் வாக்குகள்
நாடுகளையே அழிக்க உதவியுள்ளன!

சில்லறை நோக்கங்களுக்காகப் போடப்படும் வாக்குகள்
செ(h)ல்லறைகளுக்கே நமக்கு வழி காட்டும்!

அனுமதிச் சீட்டாவதும் வாக்கே
அமைதிச் சீட்டால் கொடுப்பதும் வாக்கே!

வாக்குச் சீட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டாலும்
நோக்கம் மாற்றிய நோக்கம் வெளிப்படுகின்றது!
- நிஹா -

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 59:19

அல்லாஹ்வை மறந்துவிட்டவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம்.  

ஏனென்றால் அவன், அவர்கள் தங்களையே மறக்குமாறு செய்து விட்டான்.

அவர்கள்தாம் பாவிகள்!

- நிஹா -

வாக்கு பற்றி நோக்குகள் சில!

வாக்கு பற்றி நோக்குகள் சில!

 

வாக்குகள் கொடுக்கும் நோக்கு, பெற்றவர்
போக்கையே முற்றாக மாற்றிவிடுகின்றது!

நோட்டுகளுக்காக அளிக்கப்படும் வாக்குகள்
புறோநோட்டாகப் பார்க்கப்படுவதில்லை!

போடவேண்டுமெனப் போடும் வாக்குகள்
நாடுகளையே அழிக்க உதவியுள்ளன!

சில்லறை நோக்கங்களுக்காகப் போடப்படும் வாக்குகள்
செ(h)ல்லறைகளுக்கே நமக்கு வழி காட்டும்!

அனுமதிச் சீட்டாவதும் வாக்கே
அமைதிச் சீட்டால்; கொடுப்பதும் வாக்கே!

வாக்குச் சீட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டாலும்
நோக்கம் மாற்றிய நோக்கம் வெளிப்படுகின்றது!

 

- நிஹா -

மெய்ஞானம் vs விஞ்ஞானம் !

மெய்ஞானம் vs விஞ்ஞானம் !

  மேற்கண்ட இரண்டிற்கும் இடையில் உள்ள வேற்றுமையை ஒற்றுமையைக் கண்டறிவதே இவ்வாக்கத்தின் நோக்கம். இவ்விரண்டு பெயர்களும் எதனைத் தாங்கிக நிற்கின்றன என்பதை மிகச் சுருக்கமாகக் கூறுவதாயின் முதலாவதாகக் கூறப்பட்டுள்ள மெய்ஞானம் ஆத்ம பரிசோனை மூலம் கண்டறிந்து அதன் பயனை அனுபவிப்பது எனலாம் Continue reading

Usage of English words by Tamils !

தமிழரின் அன்றாட வாழ்வில் ஆங்கிலம்

Usage of English words by Tamils

 

  1. Planets

  2. Jupiter

  3. Mass

  4. Saturn

  5. Galaxy

  6. Universe

  7. World

  8. Milkway

  9. Light

10. Wind

11. Second

12. Minute

13. Hour

14. Week

15. Month

16. Year

17. Light year

18. Cosmic year

19. Rotate

20. Orbit

21. Rise

22. East

23. west

24. North

25. South

 

- niha -

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 

அல் குர்ஆன் – 39:22

எவரது இதயத்தை இஸ்லாத்தை ஏற்பதற்கு அல்லாஹ் விரிவாக்கி வைத்திருக்கின்றானோ அவரா! அவர் தன் ரப்பிடமிருந்துள்ள பிரகாசத்தின் மீது இருக்கின்றார். அல்லாஹ்வை நினைவுகூர்வதைவிட்டும் அவர்களுடைய இதயம் இறுக்கமடைந்து விட்டவர்களுக்குக் கேடுதான், அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கின்றனர்

 

6:125ஐயும் பார்க்க

 

- நிஹா -

 

 

Quran Kural ! குர்ஆன் குறள்!

குர்ஆன் குறள்!

 

செய்யாததற்குப் புகழ்தேடின் செய்வனே வேதனை
மெய்யாக மறுமையில்3:188 காண்!

இறந்தாலும் உயிருண்டு ஊட்டுவன் உணவும்
இறந்தாலவன் பாதையில்3:16 பார்! Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 

அல் குர்ஆன் 28:56

நீர் விரும்பியவரை நிச்சயமாக நேர்வழியில் செலுத்திட முடியாது. எனினும், அல்லாஹ் தான் நாடியவரையே நேர்வழியில் செலுத்துகின்றான். நேர்வழி பெறுகின்றவர்களை அவன் மிக அறிந்தவன்.

 
- நிஹா -