Author Archives: factsbeh

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 33:67

“எங்களுடைய ரப்பே! நிச்சயமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும், எங்களில் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம். எனவே, அவர்கள் எங்களை வழி தவறச்செய்து விட்டனர்” என்று கூறுவார்கள்!

 

Al Quran 33:67

And they would say: “Our Lord!  we obeyed our chiefs and great ones, and they misled us to the path”

 

- நிஹா -

நெல்லிக் கனியின் மகிமை சொல்லி முடியாது!

நெல்லிக்கனியின் மகிமை சொல்லி முடியாது!

நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினால் மிகையாகாது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல் குர்ஆன் 2:114

 

மேலும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில், அவனின் திருப்பெயர் துதிக்கப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழ்படுத்துவதில் முயன்று கொண்டிருப்பவனைவிட பெரிய அநியாயக்காரன் யார்? இத்தகையோர் அச்சமுடையவர்களாக அல்லாமல் அவற்றுள் நுழைந்திட அவர்களுக்குத் தகுதி இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் அவர்களுக்கு மகத்தான வேதனையும் உண்டு.

 
- நிஹா -

Quran kural!

 குர்ஆன் குறள் !

 

குன்னென்றா லாகிடுமாயினு மாறுநாளி லனைத்தும்
உண்டான நுட்பத்தை யுணர்!

புகழனைத்து மாலங்களின் ரப்பு அல்லாஹ்தனக்கு
புகழுமே பாத்திஹா ஒன்று! Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

அல்குர்ஆன் 4:105

அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையே நீர் தீர்ப்பு வழங்கிடவே, உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உம்பால் நிச்சயமாக நாம் இறக்கியுள்ளோம். சதிகாரர்களுக்கு வழக்காடுபவராக நீர் ஆகிவிடாதீர்!

 
- நிஹா -

மருத்துவக் குறிப்புக்கள்! வெங்காய மகிமை!

வெங்காய மகிமை!

வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம் என்று ஒன்றும் இருக்கிறது. இவைகளில் மருத்துவ குணம் நிறைந்தது… சின்ன வெங்காயம்தான்! Continue reading

ஹைகூ கவிதைகள் ! வாக்கு!

ஹைகூ கவிதைகள் !

வாக்கு!

 

வாக்குகள் தேக்கமடைந்து விடுமாயின்

அது அநியாயத்திற்கு, அநீதிக்கு

அனுமதிப்பத்திரம் வழங்கிவிடுகிறது.

 

வாக்காளருக்குக் கொடுக்கப்பட்ட

வாக்குகள் மீறப்படாதிருந்தாலே

அது ஆச்சரியம். Continue reading

Quran Kural!

குர்ஆன் குறள் !

விட்டியாதே கார்மானம் தொட்டிடாதே சேர்மானம்
பட்டிடாத வாழ்வு பெற!

விரும்பியவருட னிருப்பீர் கூறுது குர்ஆன்
விரும்புவீர் நெருக்கத்தை இறை! Continue reading